அனைவரும் மஹாபாரதம் தெரிந்திருக்க வேண்டும் என்ற நோக்கில் ஆரம்பிக்கப்பட்ட
இந்த வலைப்பூ, இன்று வரை தான் மொழிபெயர்த்த அனைத்துப் பகுதிகளையும் தொடர்ந்து படித்து வருபவர்கள் மட்டுமின்றி மற்றவர்களுக்கும் அது பகிரப்படும் என்ற நம்பிக்கையில் பிடிஎப் கோப்புகளாகத் தருகிறது.
இது வரை நாம் பெயர்த்திருக்கும் 1 முதல் 100 வரை உள்ள ஆதிபர்வ கதைகளிலேயே பல கதைகளை இதுவரை நாம் அறிந்திருக்க மாட்டோம். இதுவெல்லாம் மஹாபாரதத்தில் இருக்கிறதா என்று கூட நமக்கு இதுவரை தெரியாது. இதை நம்மில் எத்தனை பேர் அறிந்து வைத்திருந்தோம். ஆனால், இப்போது அறிந்து கொண்டோம். நாம் இப்படி அறிந்ததைப் போல் மற்றவரும் இதை அறிய வேண்டாமா? நண்பர்களுக்குப் பகிருங்கள். பரிந்துரை செய்யுங்கள்.

இதை, மின்னஞ்சல் மூலமாக, முகநூல் மூலமாக, கீச்சு மூலமாக, - என பல வழிகளில் பகிரலாம், பரிந்துரைக்கலாம். எப்படி மற்றவர்களுக்குப் பரிந்துரைப்பது என்பதைக் காண இந்தப் பக்கத்திற்குச் செல்லுங்கள்.