வனபர்வம் 001 முதல் 050 பகுதிகள் வரை உள்ள பிடிஎப் கோப்பைப் பதிவிறக்க இங்கே சொடுக்கவும்.
இந்தப் பதிவிறக்கம் படங்களுடன் கூடியது ஆகும். இதன் நிறை 3 MB இருக்கிறது.
வன பர்வத்தில் இதுவரை 80 பகுதிகள் வரை மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது. அவற்றை
வலைத்தளத்திலேயே படித்து வாருங்கள். வனபர்வத்தில் 125 பகுதிகள் வரும்போது, வனபர்வத்தின் அடுத்த பிடிஎப் கோப்பாக வனபர்வம் 051 முதல் 100 பகுதிகள் வரை பிடிஎப்-ஆக வெளியிட்டுவிடலாம்.
இந்தக் கோப்பை நண்பர் திரு.வீரசிங்கம் விசிதன் அவர்கள் நமது மின்னஞ்சலுக்கு MS Word கோப்பாக அனுப்பி வைத்தார். அட்டைப்படத்தையும், நமது வலைத்தளத்திற்கான Hyperlink-ஐயும் மட்டும் சேர்த்து, அதைப் பிடிஎப்-ஆக மாற்றி பதிவிறக்கத்திற்குக் கொடுத்திருக்கிறேன். அந்த நண்பருக்கு நன்றி.
ஆதிபர்வம் மற்றும் சபாபர்வங்களை முழுவதுமாக இலவசப் பதிவிறக்கத்திற்கு
ஏற்கனவே கொடுத்திருக்கிறோம். கீழே உள்ள லிங்குகளைச் சொடுக்கினால் தேவையான
கோப்பின் பதிவிறக்கப் பக்கத்திற்குச் செல்லும்.
சபா பர்வம் படங்களற்ற பதிப்பை இன்னும் கொடுக்கவில்லை. நேரமின்மையால் அது
தள்ளிப் போகிறது. அதையும் நண்பர்கள் யாராவது அனுப்பி வைத்தால் விரைவில்
பதிவேற்றிவிடலாம்.
செ.அருட்செல்வப்பேரரசன்
இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!
Post by முழு மஹாபாரதம்.