Showing posts with label துருபதன். Show all posts
Showing posts with label துருபதன். Show all posts

Saturday, August 24, 2013

துருபதனிடம் அனுமதி கேட்ட விதுரன்! - ஆதிபர்வம் பகுதி 208

Vidura asked Drupada for permission! | Adi Parva - Section 208 | Mahabharata In Tamil

(விதுராகமன பர்வம் - 07)

பதிவின் சுருக்கம் : விதுரன், துருபதனிடம் சென்று, பல பரிசுப் பொருட்களையும், நலம் விசாரிப்புகளையும் செய்து, பாண்டவர்களை ஹஸ்தினாபுரம் அழைத்துச் செல்ல அனுமதி கேட்பது...

வைசம்பாயனர் சொன்னார், "இந்தப் பல்வேறு பேச்சுகளைக் கேட்ட திருதராஷ்டிரன், "சந்தனுவின் மகனும் கல்விமானுமான பீஷ்மரும், சிறப்பு மிகுந்த முனிவர் துரோணரும், நீயும் (ஓ விதுரா) உண்மையையும், எனக்கு எது நன்மையைத் தருமோ அதையுமே சொல்லியிருக்கிறீர்கள்.(1) நிச்சயமாக, அந்தப் பெரும் தேர் வீரர்களான குந்தியின் வீர மகன்கள், பாண்டுவின் மகன்களே. எனவே, விதிப்படி அவர்கள் எனது மகன்களே என்பதில் ஐயமில்லை.(2) எனது மகன்களுக்கு எப்படி இந்த நாட்டின் மீது உரிமை இருக்கிறதோ, அதே போல, பாண்டுவின் மகன்களுக்கும் நிச்சயமாக உரிமை உண்டு.(3) எனவே, முறையான அன்புமிக்க வழியில் விரைவாகப் பாண்டவர்களை அவர்களின் தாயுடன் {குந்தியுடன்} இங்கு அழைத்து வருவாயாக. ஓ பாரதக் குலத்தோனே {விதுரனே}, கூடவே தெய்வீக அழகுடைய கிருஷ்ணையையும் {திரௌபதியையும்} அழைத்து வருவாயாக.(4) நற்பேறால் மட்டுமே பிருதையின் {குந்தியின்} மகன்கள் உயிருடன் இருக்கிறார்கள்; நற்பேறால் மட்டுமே பிருதையும் உயிரோடிருக்கிறாள். நற்பேறால் மட்டுமே அந்தப் பெரும் தேர் வீரர்கள் துருபதனின் மகளை {திரௌபதியை} அடைந்தார்கள்.(5) நற்பேறால் மட்டுமே நமது பலம் அதிகரித்திருக்கிறது; நற்பேறால் மட்டுமே புரோசனன் அழிந்தான். ஓ பெரும் பிரகாசமுள்ளவனே, நற்பேறால் மட்டுமே எனது பெரும் துயர் நீக்கப்பட்டது" என்றான் {திருதராஷ்டிரன்}".(6)

Monday, August 19, 2013

ஒவ்வொரு நாளும் கன்னியானாள் திரௌபதி! - ஆதிபர்வம் பகுதி 200

Draupadi regained her virginity every day! | Adi Parva - Section 200 | Mahabharata In Tamil

(வைவாஹிக பர்வம் - 06)

பதிவின் சுருக்கம் : யுதிஷ்டிரன் முதலான பாண்டவர்கள் வயதுக்குத் தக்க வரிசையில் திரௌபதியைத் திருமணம் செய்து கொண்டது...

வைசம்பாயனர் சொன்னார், "இதைக் கேட்ட துருபதன், "ஓ பெரும் முனிவரே {வியாசரே}, நீர் சொல்வதைக் கேட்காதிருந்தால், நான் முன்பு சொன்னவாறே நடந்து கொண்டிருப்பேன். இப்போது நான் அனைத்தையும் அறிந்ததால், தேவர்களால் தீர்மானிக்கப்பட்டதற்கு நான் வேறுபட்டிருக்க முடியாது. எனவே, நீர் சொன்னதைச் செய்ய நான் தீர்மானிக்கிறேன்.(1) விதியின் முடிச்சு அவிழ்க்கப்பட முடியாதது. இந்த உலகத்தில் இருக்கும் எதுவும் நமது செயல்களின் விளைவு கிடையாது {விளைவால் ஏற்பட்டவை கிடையாது}. ஒரு மணமகனை அடையும் நோக்கில் எங்களால் எது நிர்ணயிக்கப்பட்டதோ, அது இப்போது பலருக்கு {பல மணமகன்களுக்கு} ஆதரவாக முடிகிறது.(2) கிருஷ்ணை {திரௌபதி} (தனது முந்தைய பிறப்பில்) திரும்பத் திரும்ப, "எனக்குக் கணவனைக் கொடு" என்று பெரும் தேவனிடமே {சிவனிடமே} வரம் கேட்டிருக்கிறாள். இக்காரியத்தில் சரியும், தவறும் அந்தத் தேவன் மட்டுமே அறிவான்.(3) என்னைப் பொறுத்த மட்டில், சங்கரன் எதைத் தீர்மானித்தாலும், அது சரியோ, தவறோ பாவம் என்னைத் தொட முடியாது. எனவே, விதிக்கப்பட்டது போலவே இவர்கள் மகிழ்ச்சி நிறைந்த இதயங்களுடன் கிருஷ்ணையின் {திரௌபதியின்} கரங்களை உரிய சடங்குகளுடன் பெறட்டும்" என்றான்".(4)

பல கணவர்களுக்கு பொது மனைவி - ஆதிபர்வம் பகுதி 199

Common wife for many husbands! | Adi Parva - Section 199 | Mahabharata In Tamil

(வைவாஹிக பர்வம் - 05)

பதிவின் சுருக்கம் : இந்திரன் சிவனிடம் பெற்ற சாபத்தையும், பழைய காலத்தில் திரௌபதி சிவனிடம் ஐந்து கணவர்களை வரமாகப் பெற்ற கதையையும் வியாசர் துருபதனிடம் சொன்னது...

வைசம்பாயனர் சொன்னார், "வியாசர் தொடர்ந்தார்,[1] "பழங்காலத்தில், தேவர்கள் நைமிச வனத்தில் ஒரு பெரும் வேள்வியை ஏற்பாடு செய்தனர். ஓ மன்னா, விவஸ்வானின் மகனான யமன், அந்த வேள்வியில் அர்ப்பணிக்கப்பட்ட விலங்குகளைக் கொல்பவன் ஆனான்.(1) அந்த வேள்வியில் இப்படி நியமிக்கப்பட்ட யமன் (அவ்வேளையில்) ஒரு மனிதனையும் கொல்லவில்லை. உலகத்தில் மரணம் தவிர்க்கப்பட்டு, மனிதர்களின் எண்ணிக்கை பெரும் அளவில் அதிகமானது.(2) சோமன், சக்ரன் {இந்திரன்}, வருணன், குபேரன், சாத்யர்கள், ருத்ரர்கள், வசுக்கள், அசுவினி இரட்டையர்கள்  ஆகிய தேவர்கள் அண்டத்தைப் படைப்பவனான பிரஜாபதியிடம் {பிரம்மனிடம்} சென்றனர்.(3) மக்கள் தொகை அதிகமானதைக் கண்டு அஞ்சி அவர்கள் அந்த அண்டப் படைப்பாளனிடம், "ஓ தலைவா, பூமியில் மக்கள் தொகை அதிகமானதால் அஞ்சி, உம்மிடம் தீர்வைப் பெற வந்திருக்கிறோம். உண்மையில் நீர் தரும் பாதுகாப்புக்காக நாங்கள் ஏங்கிக் கொண்டிருக்கிறோம்" என்றனர்.(4)

ஒரு பெண்ணுக்குப் பல கணவர்களா? - ஆதிபர்வம் பகுதி 198

Polyandry! | Adi Parva - Section 198 | Mahabharata In Tamil

(வைவாஹிக பர்வம் - 04)

பதிவின் சுருக்கம் : ஒருத்திக்கு பலர் கணவராக இருப்பதில் துருபதன் முதலியோருக்குள்ள மறுப்புகளைக் கேட்ட வியாசர்; பிறகு, திரௌபதி ஐவருக்கு மனைவியாவது அறமே எனச் சொன்ன வியாசர்...

வைசம்பாயனர் சொன்னார், "பாண்டவர்கள் அனைவரும், பாஞ்சாலர்களின் சிறப்பு வாய்ந்த மன்னனும், மற்றும் ஏனையோரும் எழுந்திருந்து சிறப்பு வாய்ந்த முனிவர் கிருஷ்ணருக்கு (துவைபாயனருக்கு) {வியாசருக்கு} மரியாதையுடன் தங்கள் வணக்கத்தைச் செலுத்தினர்.(1) அந்த உயர் ஆன்ம முனிவர், அவர்கள் அனைவருக்கும் பதில் வணக்கம் செலுத்தி, அனைவரின் நலனையும் விசாரித்தபடி கீழே தங்கத் தரைவிரிப்பில் அமர்ந்தார்.(2) அளவிலா சக்தி கொண்ட கிருஷ்ணரால் (துவைபாயனரால்) {வியாசரால்} ஆணையிடப்பட்ட அந்த மனிதர்களில் முதன்மையானவர்கள் தங்கள் விலையுயர்ந்த ஆசனங்களில் அமர்ந்தனர்.(3) சிறிது நேரத்திற்குப் பிறகு, ஓ ஏகாதிபதி {ஜனமேஜயா}, அந்தப் பிருஷதனின் மகன் {துருபதன்} இனிமையான குரலில் சிறப்பு மிகுந்த முனிவரிடம் தனது மகளின் {திரௌபதியின்} திருமணம் குறித்துப் பேசினான்.(4)

Sunday, August 18, 2013

விருந்தும் கண்காட்சியும்! - ஆதிபர்வம் பகுதி 196

The feast and the exhibition! | Adi Parva - Section 196 | Mahabharata In Tamil

(வைவாஹிக பர்வம் - 02)

பதிவின் சுருக்கம் : குந்தியுடன் துருபதன் வசிப்பிடத்திற்குச் சென்ற பாண்டவர்கள்; பாண்டவர்களைச் சோதிப்பதற்காக பல பொருட்களைக் கொண்டு வந்த துருபதன்; திரௌபதியும் குந்தியும் அந்தப்புரம் சென்றது; உணவுக்குப் பிறகு ஆயுத வரிசையைப் பார்வையிட்ட பாண்டவர்கள்; ஒரு தீர்மானத்திற்கு வந்த துருபதன்...

வைசம்பாயனர் சொன்னார், "{அப்படி வந்த இரண்டாம்} தூதுவன், "மன்னர் துருபதர், தனது மகளின் திருமணத்தை முன்னிட்டு மணமகனுக்கு அருமையான விருந்தை ஏற்பாடு செய்திருக்கிறார். உங்கள் தினசரிக் கடமைகளை முடித்துவிட்டு அங்கே வருவீராக. கிருஷ்ணையின் {திரௌபதியின்} திருமணம் அங்கே நடைபெறும். தாமதிக்காதீர்.(1) அற்புதமான குதிரைகள் பூட்டித் தங்கத்தாமரைகளால் அலங்கரிக்கப்பட்ட இந்தத் தேர் மன்னர்களுக்குத் தகுதியுடையது.  அவற்றில் செலுத்திக் கொண்டு பாஞ்சால மன்னனின் வசிப்பிடத்திற்கு வாருங்கள்" என்றான்".(2)

திருமண விருந்து தயார்! - ஆதிபர்வம் பகுதி 195

The Nupital Feast is ready! | Adi Parva - Section 195 | Mahabharata In Tamil

(வைவாஹிக பர்வம் - 01)

பதிவின் சுருக்கம் : திருஷ்டத்யும்னன் சொன்ன விவரங்களைக் கேட்ட துருபதன், உண்மையை உறுதி செய்ய ஒரு புரோகிதரை அனுப்பியது; யுதிஷ்டிரன் புரோகிதரைக் கடிந்து கொண்டது; துருபதன் மற்றொரு தூதுவரை அனுப்பியது...

வைசம்பாயனர் சொன்னார், "தனது தந்தையால் இப்படிச் சொல்லப்பட்ட சந்திரகுல இளவரசர்களில் முதன்மையான திருஷ்டத்யும்னன், மகிழ்ச்சியுடன் தனது தந்தையிடம் நடந்தது அத்தனையும் சொல்லி, யாரால் கிருஷ்ணை {திரௌபதி} வெல்லப்பட்டாள் என்பதையும் சொன்னான்.(1) அந்த இளவரசன் {திருஷ்டத்யும்னன்}, "மான் தோலுடுத்திப் பெரிய சிவந்த கண்களுடனும், தெய்வீக அழகுடனும், அந்த முதன்மையான வில்லுக்கு நாணேற்றி, உயரத்தில் இருந்த குறியை தரையில் வீழ்த்திய இளைஞன், தான் செய்த சாதனைக்காக தன்னைக் கொண்டாடிய பிராமணர்களில் முதன்மையானவர்களால் வேகமாகச் சூழப்பட்டான். அவன், எதிரிகளைக் காணப் பொறுக்காமலும், பெரும் சக்தியுடன் கூடிய செயல்பாடுகளுடனும் தனது ஆற்றலை வெளிப்படுத்தத் தொடங்கினான். தேவர்களுக்கு மத்தியில் இருக்கும் வஜ்ரதாரியான இந்திரன் போல, பிராமணர்களாலும், முனிவர்களாலும் அவன் {அர்ஜுனன்} சூழப்பட்டிருந்தான்.(2,3) கூட்டத்தின் தலைவனைப் பின் தொடரும் பெண் யானையென, கிருஷ்ணை {திரௌபதி}, அந்த இளைஞன் உடுத்தியிருந்த மான்தோலைப்பிடித்துக் கொண்டு மகிழ்ச்சியுடன் பின்தொடர்ந்து சென்றாள். அக்காட்சியைக் காணப் பொறுக்காத ஏகாதிபதிகள் கோபத்துடன், போரிட முன்னேறினர்.(4) அங்கே மற்றொரு வீரன் மரத்தைப் பிடுங்கி, அந்த மன்னர் கூட்டத்திடம் விரைந்து, உயிரினங்களை அடிக்கும் யமனைப் போல அவர்களை {அம்மரத்தைக் கொண்டு} இடமும், வலமுமாக அடித்தான்.(5)

Thursday, August 15, 2013

சுயம்வர அரங்கிற்கு வந்தாள் திரௌபதி! - ஆதிபர்வம் பகுதி 187

Draupadi entered the amphitheatre! | Adi Parva - Section 187 | Mahabharata In Tamil

(சுயம்வர பர்வம் - 02)

பதிவின் சுருக்கம் : பாண்டவர்கள் பாஞ்சாலம் செல்கையில் நடுவில் வியாசரைச்சந்திப்பது; பாஞ்சாலம் சென்று இரந்துண்டு வாழ்ந்து ஒரு குயவன் வீட்டில்வசிப்பது; திரௌபதியின் சுயம்வரத்தை துருபதன் அறிவிப்பது; திரௌபதி மங்கள நீராடி சுயம்வர மண்டபத்திற்கு வருவது; குறியை அடிப்பவர்கள் திரௌபதியின் கரம் பற்றலாம் என்று திருஷ்டத்யும்னன் அறிவிப்பது...


வைசம்பாயனர் சொன்னார், "ஓ ஜனமேஜயா, பிராமணர்களால் இப்படிச் சொல்லப்பட்ட பாண்டவர்கள், மன்னன் துருபதனால் ஆளப்படும் தென்பாஞ்சாலத்தைநோக்கி முன்னேறினர்.(1) அப்படி அவர்கள் {பாண்டவர்கள்} செல்லும் வழியில் பாவங்களற்ற, சுத்தமானஆன்மாவைக் கொண்ட சிறப்பு மிகுந்த துவைபாயன முனிவரைக் {வியாசரைக்} கண்டனர்.(2) முனிவரை {வியாசரை} முறையாக வணங்கி, அவரால் {வியாசரால்} பதிலுக்கு வணங்கப்பட்ட அவர்கள், அவரது ஆணையின் பேரில் துருபதனின் வசிப்பிடத்திற்கு {அரண்மனைக்கு} முன்னேறிச் சென்றனர்.(3) அந்தப் வலிமைமிக்கத் தேர்வீரர்கள் வழியில் அழகான வனங்களையும், தடாகங்களையும் கண்டு அங்கே சிறிது காலம் தங்கி, மெதுவாகப் படிப்படியாக முன்னேறினச் சென்றர்.(4) கல்விக்குத் தங்களை அர்ப்பணித்தவர்களும், செயல்களில் தூய்மையானவர்களும், இனிமையானவர்களும், இன்சொல் பேசுகிறவர்களுமான பாண்டவர்கள், இறுதியாகப் பாஞ்சாலர்களின் நாட்டில் நுழைந்தனர்.(5)

Wednesday, July 31, 2013

அந்தணர் சொன்ன துரோணர் துருபதன் கதை! - ஆதிபர்வம் பகுதி 168

Drona and Drupada story said by the Brahmana! | Adi Parva - Section 168 | Mahabharata In Tamil

(சைத்ரரதப் பர்வம் - 02)

பதிவின் சுருக்கம் : துரோணர் மற்றும் துருபதன் வரலாற்றை சுருக்கமாகச் சொன்ன பிராமணர்; பரசுராமரிடம் இருந்து ஆயுதங்களை அடைந்த துரோணர்; துருபதனை வீழ்த்தி அவனது நாட்டை இரண்டாகப் பிரித்த துரோணர்...

பிராமணர், "கங்கை நதியானது, சமவெளியை அடையும் பகுதியின் அருகில், கடுந்தவங்களுக்குத் தன்னை அர்ப்பணித்த ஒரு பெரும் முனிவர் இருந்தார். கடும் நோன்புகள் நோற்றுப் பெரும் ஞானம் கொண்ட அவர் பரத்வாஜர் என்ற பெயர் பெற்றிருந்தார்.(1) ஒரு நாள் தனது சுத்திகரிப்பு காரியங்களுக்காகக் கங்கைக்கு வந்த அவர், அப்சரஸ் கிரிடச்சி தனது சுத்திகரிப்பை முடித்துக் கொண்டு கரையில் நின்று கொண்டிருந்ததைக் கண்டார்.(2) அப்போது, மெல்லிய காற்று எழுந்தது. அங்கே நின்று கொண்டிருந்த அப்சரசின் ஆடையை விலக்கியது. ஆடை விலகிய அவளைக் கண்ட முனிவர் காமங்கொண்டார்.(3) இளமையிலிருந்தே தன்னை அடக்கிக் கடுமையான நோன்புகள் நோற்றிருந்தும், அவர் காமனின் ஆளுமையை உணர்ந்தார். அதன்காரணமாக அவரது உயிர்நீர் வெளியே வந்தது. அப்படி அது வெளியே வந்தபோது, அவர் அஃதை ஒரு குடத்தில் (துரோணம்) பிடித்தார்.(4) அப்படிப் பானையில் பாதுகாக்கப்பட்ட அந்த நீரால் அவருக்குத் துரோணர் என்று அழைக்கப்பட்ட ஒரு மகன் பிறந்தார். துரோணர் அனைத்து வேதங்களையும், அதன் பல கிளைகளையும் கற்றுத் தேர்ந்தார்.(5)

Sunday, June 30, 2013

துருபதன் சிறை பிடிக்கப்பட்டான் - ஆதிபர்வம் பகுதி 140

Drupada captured | Adi Parva - Section 140 | Mahabharata In Tamil

(சம்பவ பர்வம் - 76)

பதிவின் சுருக்கம் : துரோணருக்கு தக்ஷிணையாக துருபதனை சிறைபிடித்துவரச் சென்ற கௌரவர்கள்; கௌரவர்களை விரட்டிய பாஞ்சாலன்; கௌரவர்கள் திரும்பியதும், துருபதனைப் பிடிக்கச் சென்ற நான்கு பாண்டவர்கள்; துருபதனை உயிருடன் கைப்பற்றிய அர்ஜுனன்; துருபதனின் பாதி நாட்டை எடுத்துக் கொண்டு, மீதி நாட்டைக் கொடுத்த துரோணர்; துரோணரைக் கொல்லும் மகனைப் பெறுவதற்காக முயற்சி செய்த துருபதன்...

Drupada captured | Adi Parva - Section 140 | Mahabharata In Tamil
வைசம்பாயனர் தொடர்ந்தார், "பாண்டவர்கள் மற்றும் திருதராஷ்டிரன் மகனின் ஆயுதத் தேர்ச்சியைக் கண்ட துரோணர், தனது கூலியைக் {தக்ஷிணையைக்} கேட்கும் தருணம் வந்ததெனக் கருதினார்.(1) ஓ! மன்னா, ஆசானான துரோணர், ஒரு நாள், தனது சீடர்களை அழைத்து, அவர்கள் அனைவரிடம் இருந்தும் தன் தக்ஷிணையைப் பெறும் வகையில்,(2) "பாஞ்சால மன்னன் துருபதனிடம் போரிட்டு அவனைச் சிறைபிடித்து என்னிடம் கொண்டு வாருங்கள். அஃதுவே உங்களிடம் எனக்குக் கிடைக்கும் மிக ஏற்புடைய கூலியாக இருக்கும்" என்று கூறினார்.(3) அந்த வீரர்களும், "அப்படியே ஆகட்டும்" என்று சொல்லி, ஆசானுக்குக் தங்கள் காணிக்கையைக் கொடுக்க எண்ணி, அவரையும் அழைத்துக் கொண்டு வேகமாகத் தங்கள் தேர்களில் ஏறிப் புறப்பட்டனர்.(4) அந்த மனிதர்களில் காளைகள், போகும் வழியெங்கும் பாஞ்சாலர்களை தாக்கியபடியே சென்று, பெரும் பலம்வாய்ந்தவனான அந்தத் துருபதனின் நகரத்தை முற்றுகையிட்டுத் தாக்கினர்.(5)

Tuesday, June 25, 2013

துரோணரின் திறமை - ஆதிபர்வம் பகுதி 133

The talent of Drona | Adi Parva - Section 133 | Mahabharata In Tamil

(சம்பவ பர்வம் - 69)

பதிவின் சுருக்கம் : இளவரசர்கள் விளையாடிக் கொண்டிருக்கிம்போது கிணற்றில் விழுந்த பந்து; இளவரசர்களுக்கு அறிமுகமான துரோணர் தனது திறமையைக் காட்டியது; துரோணரை அறிந்து கொண்ட பீஷ்மர்; துரோணரைக் குறித்து அவரிடம் விசாரித்த பீஷ்மர்; தன் வரலாற்றைச் சொன்ன துரோணர்; துரோணரை இளவரசர்களின் ஆசானாக நியமித்த பீஷ்மர்...

Adi Parva-133_Mahabharata In Tamil
வைசம்பாயனர் சொன்னார், "ஹஸ்தினாபுரத்துக்கு வந்த அந்த பிராமணர்களில் சிறந்த பரத்வாஜரின் மகன் {துரோணர்}, கௌதமரின் (கிருபரின்) இல்லத்தில் தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்தார்.(1) அவரது பலம் பொருந்திய மகன் (அஸ்வத்தாமன்), கிருபர் எடுக்கும் வகுப்புகளின் இடைவெளிகளில், குந்தியின் மகன்களுக்கு {பாண்டவர்களுக்கு} ஆயுதப் பயிற்சியைப் போதித்தான். இருப்பினும் அஸ்வத்தாமனின் ஆற்றலைக் குறித்து யாரும் அறிந்திலர்.(2)

துரோணர் இப்படியே தனிமையில் தலைமறைவாகக் கிருபரின் இல்லத்தில் வசித்து வரும்போது, ஒரு நாள், அந்த வீர இளவரசர்கள் ஒன்றுசேர்ந்து, ஹஸ்தினாபுரத்தை விட்டு வெளியே வந்தனர்.(3) நகரத்தைவிட்டு வெளியே வந்து, ஒரு பந்தை வைத்து விளையாடிக் கொண்டும், மகிழ்ச்சியான இதயத்துடன் உலவிக் கொண்டும் இருந்தனர். அப்போது ஒரு சம்பவம் நடந்தது. அந்த இளவரசர்கள் வைத்து விளையாடிக் கொண்டிருந்த பந்து, ஒரு கிணற்றுக்குள் விழுந்தது.(4) அந்த இளவரசர்கள் தங்களால் இயன்றவரை பந்தை கிணற்றிலிருந்து மீட்க முயற்சித்தனர். ஆனால் அந்த இளவரசர்களின் முயற்சிகளெல்லாம் பலனற்றுப் போயின.(5) அவர்கள் பந்தை எப்படி மீட்பது என்பதை அறியாமல் வெட்கத்துடன் ஒருவர் கண்களை மற்றவர் பார்த்துக் கவலையோடிருந்தனர்.(6)

Sunday, June 23, 2013

துரோணரை அவமதித்த பாஞ்சாலன் - ஆதிபர்வம் பகுதி 132

Drupada insulted Drona | Adi Parva - Section 132 | Mahabharata In Tamil

(சம்பவ பர்வம் - 68)

பதிவின் சுருக்கம் : துருபதனிடம் தன்னை அறிமுகம் செய்து கொண்ட துரோணர்; துரோணரை அவமதித்த துருபதன்...

வைசம்பாயனர் சொன்னார், "ஓ மன்னா, பிறகு, பரத்வாஜரின் பலம் வாய்ந்த மகன் {துரோணர்}, துருபதனின் முன்பு சென்று, அந்த ஏகாதிபதியிடம், "என்னை உனது நண்பனாக அறிந்துகொள்வாயாக" என்றார்.(1) மகிழ்ச்சியான இதயத்துடன் கூடிய தனது நண்பனான அந்தப் பரத்வாஜர் மகனின் {துரோணரின்} பேச்சைப் பாஞ்சாலர்களின் தலைவனால் {துருபதன்} தாங்கிக் கொள்ள முடியவில்லை.(2) அந்த மன்னன், செல்வச் செருக்கு கொடுத்த போதையால் கோபம் கொண்டு, புருவங்களைச் சுருக்கி, கண்கள் சிவக்க துரோணரிடம்,(3) "ஓ பிராமணரே! திடீரென உம்மை எனது நண்பர் என்று அறிமுகப்படுத்திக் கொள்ளும் உமது இந்தப் பேச்சு சற்றும் புத்திக்குப் பொருத்தமானதாக, உயர்ந்த வகையில் இல்லையே.(4) ஓ உணர்வு மங்கியவரே, பெரும் மன்னர்களுக்கு, நற்பேறும், பொருளும் அற்ற உம்மைப்போன்ற நண்பர்கள் இருக்க முடியாது.(5) முன்பு ஒரு சமயம் உமக்கும், எனக்கும் நட்பிருந்தது உண்மைதான், ஆனால் அப்போது நாம் சமமாக இருந்தோம். ஆனால் காலத்தின் மாற்றம் நட்பையும் பலவீனமாக்கும்.(6)

கிரிடச்சியிடம் {கிருதாசியிடம்} மயங்கிய பரத்வாஜர் - ஆதிபர்வம் பகுதி 131

Bharadwaja's burning desire for Ghritachi | Adi Parva - Section 131 | Mahabharata In Tamil

(சம்பவ பர்வம் - 67)

பதிவின் சுருக்கம் : கிரிடச்சியைக் கண்டு மயங்கிய பரத்வாஜர்; துரோணரின் பெயர்க்காரணம்; துரோணருக்கு ஆயுத கல்வி அளித்த அக்னிவேசர்; துரோணரும் துருபதனும் நண்பர்களானது; துரோணர் கிருபியை மணந்து அஸ்வத்தாமனைப் பெற்றது; பரசுராமரிடம் ஆயுத ஞானத்தைப் பெற்ற துரோணர்; துருபதனைக் காணச் சென்ற துரோணர்...

வைசம்பாயனர் சொன்னார், "மேன்மையான கல்வியைத் தனது பேரப்பிள்ளைகளுக்குக் கொடுக்க நினைத்த பீஷ்மர், பெரும் சக்தியும், போர் அறிவியலில் நிபுணத்துவம் வாய்ந்தவருமான ஓர் ஆசிரியரைத் தேடிக் கொண்டிருந்தார்.(1) ஓ பாரதர்களின் தலைவா, பெரும் புத்திசாலித்தனம் இல்லாத எவரும், ஆயுத அறிவியலின் நுட்பம் அறியாத எவரும், தேவர்களைப் போன்ற பலம் இல்லாத எவரும், குரு குலத்தவருக்குக் குருவாக இருக்கக்கூடாது என்றெண்ணிய கங்கையின் மைந்தன் {பீஷ்மர்}, ஓ மனிதர்களில் புலியே, பரத்வாஜரின் மகனும், வேதங்களில் நிபுணத்துவம் வாய்ந்தவருமான துரோணரின் கீழ் கல்வி பயில பாண்டவர்களையும், கௌரவர்களையும் அனுப்பினார். பீஷ்மரால் கொடுக்கப்பட்ட வரவேற்பினால் பெரிதும் மகிழ்ந்தவரும், உலகப்புகழ்பெற்றவரும், சிறப்புவாய்ந்தவருமான துரோணர் அந்த இளவரசர்களைத் தனது சீடர்களாக ஏற்றுக் கொண்டார்.(2-5) துரோணர் அவர்களுக்கு ஆயுத அறிவியலையும் அதன் கிளைகள் அனைத்தையும் பயிற்றுவித்தார். ஓ ஏகாதிபதி! பெரும் பலம் வாய்ந்த கௌரவர்களும், பாண்டவர்களும் குறுகிய காலத்திற்குள் அனைத்து ஆயுதங்களிலும் நிபுணத்துவம் பெற்றனர்" {என்றார் வைசம்பாயனர்}.(6)

Wednesday, March 07, 2012

துருபதன்

துருபதனின் வேள்வியில்
திரௌபதியும்
திருஷ்டத்யும்னனும் பிறப்பு
துருபதன்: வடபாஞ்சாலத்தின் மன்னன் ஆவான். இவனது தலைநகரம் காம்பில்யம் ஆகும். துருபதன் என்றால் உறுதியான காலடி கொண்டவன் அல்லது தூண் என்ற பொருள் ஆகும். இவன் யக்ஞசேனன் என்றும் அழைக்கப்படுகிறான். இவன் துரோணருடன் பகைமை கொண்டதால் தென் பாஞ்சால நாட்டை அர்ஜுனனிடம் இழந்தான்.

பாஞ்சால நாடு_
தலைநகரம் காம்பில்யம்
தந்தை பெயர் : பிரிசாதன்
மகன் : திருஷ்டத்யும்னன் {துரோணரை அழிக்க வேள்வியில் பிறந்தவன்.
மகள் : திரௌபதி {பாஞ்சாலி/ யக்ஞசேனி} வேள்வியில் பிறந்தவள்.
திருநங்கை : சிகண்டி என்று பெண்ணாகப் பிறந்து ஆணாக மாறிய மகனும் உண்டு. பீஷ்மரை அழிக்கப் பிறந்தவள்.

மஹாபாரதத்தில் துருபதன் வரும் இடங்கள்

Mbh.1.2.371
Mbh.1.2.444
Mbh.1.62.2970
Mbh.1.63.3185
Mbh.1.67.3501
Mbh.1.67.3584
Mbh.1.131.7017
Mbh.1.131.7018
Mbh.1.131.7019
Mbh.1.131.7048
Mbh.1.132.7049
Mbh.1.132.7066
Mbh.1.133.7135
Mbh.1.133.7137
Mbh.1.133.7156
Mbh.1.135.7266
Mbh.1.140.7434
Mbh.1.140.7437
Mbh.1.140.7446
Mbh.1.140.7452
Mbh.1.140.7489
Mbh.1.140.7493
Mbh.1.140.7497
Mbh.1.140.7498
Mbh.1.140.7510
Mbh.1.140.7514
Mbh.1.140.7515
Mbh.1.140.7516
Mbh.1.167.8580
Mbh.1.167.8581
Mbh.1.167.8582
Mbh.1.167.8585
Mbh.1.168.8596
Mbh.1.168.8598
Mbh.1.168.8607
Mbh.1.168.8608
Mbh.1.168.8613
Mbh.1.168.8615
Mbh.1.168.8617
Mbh.1.169.8623
Mbh.1.169.8635
Mbh.1.169.8637
Mbh.1.169.8638
Mbh.1.169.8646
Mbh.1.169.8647
Mbh.1.169.8661
Mbh.1.169.8665
Mbh.1.169.8667
Mbh.1.169.8695
Mbh.1.169.8697
Mbh.1.169.8698
Mbh.1.171.8713
Mbh.1.171.8733
Mbh.1.185.9356
Mbh.1.185.9361
Mbh.1.186.9375
Mbh.1.186.9386
Mbh.1.186.9387
Mbh.1.186.9392
Mbh.1.186.9404
Mbh.1.186.9411
Mbh.1.188.9428
Mbh.1.189.9482
Mbh.1.190.9488
Mbh.1.190.9489
Mbh.1.190.9501
Mbh.1.190.9502
Mbh.1.193.9620
Mbh.1.193.9635
Mbh.1.194.9667
Mbh.1.194.9668
Mbh.1.194.9671
Mbh.1.194.9672
Mbh.1.194.9673
Mbh.1.194.9674
Mbh.1.194.9683
Mbh.1.194.9687
Mbh.1.195.9693
Mbh.1.195.9700
Mbh.1.195.9714
Mbh.1.196.9723
Mbh.1.196.9739
Mbh.1.196.9743
Mbh.1.196.9744
Mbh.1.196.9745
Mbh.1.196.9755
Mbh.1.196.9768
Mbh.1.197.9780
Mbh.1.197.9786
Mbh.1.197.9808
Mbh.1.198.9886
Mbh.1.198.9900
Mbh.1.198.9905
Mbh.1.199.9906
Mbh.1.199.9933
Mbh.1.200.9938
Mbh.1.201.9975
Mbh.1.201.9983
Mbh.1.201.9984
Mbh.1.201.9991
Mbh.1.202.10008
Mbh.1.202.10028
Mbh.1.202.10029
Mbh.1.203.10059
Mbh.1.203.10065
Mbh.1.205.10111
Mbh.1.205.10112
Mbh.1.205.10114
Mbh.1.205.10118
Mbh.1.205.10120
Mbh.1.206.10179
Mbh.1.206.10184
Mbh.1.207.10198
Mbh.1.207.10204
Mbh.1.207.10209
Mbh.1.207.10210
Mbh.1.208.10225
Mbh.1.208.10234
Mbh.1.208.10235
Mbh.1.208.10238
Mbh.2.36.1504
Mbh.2.43.1732
Mbh.2.47.1935
Mbh.2.47.1951
Mbh.2.66.2730
Mbh.2.66.2815
Mbh.2.66.2833
Mbh.2.69.2999
Mbh.2.78.3390
Mbh.2.78.3392
Mbh.2.79.3424
Mbh.2.79.3430
Mbh.3.4.306
Mbh.3.10.497
Mbh.3.12.721
Mbh.3.27.1276
Mbh.3.29.1355
Mbh.3.29.1359
Mbh.3.31.1505
Mbh.3.35.1840
Mbh.3.80.3935
Mbh.3.87.4774
Mbh.3.114.5883
Mbh.3.118.6074
Mbh.3.120.6154
Mbh.3.182.9010
Mbh.3.182.9012
Mbh.3.182.9029
Mbh.3.182.9037
Mbh.3.182.9056
Mbh.3.231.11731
Mbh.3.231.11737
Mbh.3.233.11822
Mbh.3.233.11826
Mbh.3.235.11911
Mbh.3.236.11923
Mbh.3.238.11996
Mbh.3.244.12158
Mbh.3.252.12440
Mbh.3.252.12441
Mbh.3.252.12442
Mbh.3.264.12893
Mbh.3.264.12898
Mbh.3.265.12905
Mbh.3.266.12933
Mbh.3.266.12949
Mbh.3.271.13222
Mbh.3.271.13225
Mbh.3.290.14178
Mbh.3.291.14187
Mbh.3.291.14190
Mbh.3.297.14698
Mbh.4.3.87
Mbh.4.4.107
Mbh.4.14.531
Mbh.4.14.588
Mbh.4.17.708
Mbh.4.20.825
Mbh.4.21.918
Mbh.4.22.1018
Mbh.4.72.2814
Mbh.5.1.5
Mbh.5.1.8
Mbh.5.3.84
Mbh.5.4.90
Mbh.5.5.124
Mbh.5.6.132
Mbh.5.6.162
Mbh.5.19.824
Mbh.5.23.978
Mbh.5.29.1272
Mbh.5.29.1282
Mbh.5.48.2696
Mbh.5.48.2697
Mbh.5.50.2881
Mbh.5.57.3149
Mbh.5.57.3175
Mbh.5.64.3408
Mbh.5.80.3882
Mbh.5.82.3919
Mbh.5.83.3983
Mbh.5.90.4198
Mbh.5.151.6761
Mbh.5.151.6770
Mbh.5.151.6777
Mbh.5.151.6797
Mbh.5.154.6837
Mbh.5.154.6839
Mbh.5.154.6847
Mbh.5.158.6991
Mbh.5.158.7000
Mbh.5.161.7181
Mbh.5.162.7269
Mbh.5.163.7336
Mbh.5.164.7459
Mbh.5.164.7474
Mbh.5.171.7732
Mbh.5.190.8541
Mbh.5.191.8548
Mbh.5.191.8549
Mbh.5.191.8559
Mbh.5.191.8562
Mbh.5.191.8563
Mbh.5.191.8564
Mbh.5.191.8565
Mbh.5.191.8566
Mbh.5.191.8570
Mbh.5.192.8572
Mbh.5.192.8576
Mbh.5.192.8585
Mbh.5.192.8589
Mbh.5.192.8598
Mbh.5.193.8603
Mbh.5.193.8607
Mbh.5.193.8609
Mbh.5.193.8611
Mbh.5.193.8613
Mbh.5.194.8637
Mbh.5.194.8660
Mbh.5.195.8694
Mbh.5.195.8695
Mbh.5.195.8699
Mbh.5.195.8708
Mbh.5.195.8709
Mbh.5.195.8710
Mbh.5.195.8715
Mbh.5.195.8717
Mbh.5.195.8719
Mbh.5.195.8730
Mbh.5.195.8755
Mbh.5.195.8759
Mbh.5.195.8761
Mbh.5.197.8819
Mbh.5.199.8841
Mbh.5.199.8849
Mbh.6.25.1073
Mbh.6.25.1086
Mbh.6.45.2229
Mbh.6.45.2255
Mbh.6.45.2256
Mbh.6.49.2562
Mbh.6.49.2586
Mbh.6.49.2588
Mbh.6.50.2628
Mbh.6.50.2646
Mbh.6.53.2797
Mbh.6.56.2982
Mbh.6.59.3235
Mbh.6.69.3744
Mbh.6.71.3815
Mbh.6.75.3963
Mbh.6.77.4078
Mbh.6.77.4084
Mbh.6.77.4087
Mbh.6.77.4088
Mbh.6.77.4089
Mbh.6.83.4358
Mbh.6.86.4532
Mbh.6.86.4537
Mbh.6.90.4726
Mbh.6.100.5344
Mbh.6.104.5528
Mbh.6.104.5529
Mbh.6.104.5534
Mbh.6.105.5596
Mbh.6.105.5602
Mbh.6.108.5866
Mbh.6.109.5918
Mbh.6.111.6022
Mbh.6.111.6033
Mbh.6.112.6098
Mbh.6.112.6102
Mbh.6.112.6103
Mbh.6.117.6401
Mbh.6.119.6537
Mbh.6.120.6558
Mbh.6.120.6567
Mbh.6.121.6697
Mbh.7.8.264
Mbh.7.8.286
Mbh.7.8.289
Mbh.7.14.606
Mbh.7.14.608
Mbh.7.14.609
Mbh.7.14.656
Mbh.7.16.734
Mbh.7.20.913
Mbh.7.23.1092
Mbh.7.23.1184
Mbh.7.33.1719
Mbh.7.40.1979
Mbh.7.41.2016
Mbh.7.81.3577
Mbh.7.83.3694
Mbh.7.108.5151
Mbh.7.111.5421
Mbh.7.121.5962
Mbh.7.122.6062
Mbh.7.122.6065
Mbh.7.144.7483
Mbh.7.150.7867
Mbh.7.151.7896
Mbh.7.152.7992
Mbh.7.153.8035
Mbh.7.153.8201
Mbh.7.154.8217
Mbh.7.154.8267
Mbh.7.155.8338
Mbh.7.162.8770
Mbh.7.166.8940
Mbh.7.166.8946
Mbh.7.166.8948
Mbh.7.166.8949
Mbh.7.166.8950
Mbh.7.182.9938
Mbh.7.184.10104
Mbh.7.184.10105
Mbh.7.184.10106
Mbh.7.184.10110
Mbh.7.184.10111
Mbh.7.184.10115
Mbh.7.184.10116
Mbh.7.184.10117
Mbh.7.184.10118
Mbh.7.184.10123
Mbh.7.189.10413
Mbh.7.190.10551
Mbh.8.6.164
Mbh.8.26.1130
Mbh.8.26.1146
Mbh.8.30.1294
Mbh.8.46.2601
Mbh.8.70.4124
Mbh.8.85.5154
Mbh.9.5.317
Mbh.10.8.534
Mbh.10.10.750
Mbh.10.17.1033
Mbh.11.11.473
Mbh.11.16.685
Mbh.11.25.1015
Mbh.11.26.1090
Mbh.12.27.1205
Mbh.12.40.2109
Mbh.12.42.2146
Mbh.12.296.18481
Mbh.14.60.2761
Mbh.15.29.1176
Mbh.15.29.1182
Mbh.15.32.1298
Mbh.18.1.36
Mbh.18.4.208
Mbh.18.4.210
Mbh.18.5.228
Mbh.18.5.247


பட்டியல் : http://ancientvoice.wikidot.com/mbh:drupada

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதானீகன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனை தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரீக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மத்வாரா பிரம்மா பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்
 

காப்புரிமை

© 2012-2019, செ.அருட்செல்வப்பேரரசன்
இவ்வலைப்பூவின் பதிவுகளை உரிய சுட்டிகளுடன் இணையத்தில் பகிர்ந்து கொள்ளத் தடையில்லை.
வேறு எவ்வகையிலோ, விதத்திலோ இணையத்திலும், பிற ஊடகங்களிலும் பகிரவும், வெளியிடவும் முன்னனுமதி பெற வேண்டும்.
Back To Top