இன்றைய நவீன உலகில் புத்தகங்களைத் தேடிப் படிப்பதற்கு நேரம் கிடைப்பதில்லைதான். இருப்பினும், புத்தகங்கள் உங்கள் விரல் நுனியில் இருந்தால், கிடைக்கும் சொற்ப நேரங்களில் கூட, நீங்கள் விரும்பிய புத்தகங்களை, அல்லது அறிந்து கொள்ள விரும்பும் செய்திகளைப் படிக்கலாம் இல்லையா?
அதற்கு வழிவகுப்பவைதான் மின்புத்தகங்கள். பிடிஎப், மொபி, இபப் (pdf, mobi, epub) என்று ஏகப்பட்ட வகைகளில் மின்புத்தகங்கள் கிடைக்கின்றன. தமிழ்ச்சூழலில் தற்போது வரை அவை அந்நியமாகவே இருப்பினும், எதிர்காலத்தில் அவையே படிப்பதற்கான எளிய வழிமுறைகளாக உருவாகும். அப்படிப்பட்ட வழிமுறைகளில் ஒருவகைதான் அமேசான் வழங்கும் கிண்டில் மென்பொருளில் படிக்கக்கூடிய மின்புத்தகங்களாகும்.