மஹபாரதத்தில் இவனது பெயர் 2663 முறை சொல்லப்படுகிறது. பாண்டவர்களில் மூன்றாமவன். பாண்டு மற்றும் குந்தியின் மகன். இவன் இந்திரனுக்கும் குந்திக்கும் பிறந்தவன். கிருஷ்ணனின் நண்பன், சிறந்த வில்லாளி. துரோணரின் முதன்மைச் சீடன்.
இவனுக்கு கௌந்தேயன், விஜயன், தனஞ்சயன், காண்டீபன், பார்த்தன், சவ்வியசச்சின், பல்குனன், ஜிஷ்ணு, கிரீடி, குடாகேசன், பராந்தகன் என்ற பல பெயர்கள் உள்ளன.
மேலும் விவரங்களுக்கு : http://en.wikipedia.org/wiki/Arjuna
மஹாபாரத்ததில் அர்ஜுனன் வரும் சில இடங்கள்
http://mahabharatham.arasan.info/search/label/அர்ஜுனன்
Mbh.1.1.90
Mbh.1.1.106
Mbh.1.1.107
Mbh.1.1.110
Mbh.1.1.129
Mbh.17.1.6
Mbh.17.1.11
Mbh.17.1.34
Mbh.17.1.51
Mbh.17.1.58
Mbh.17.1.60
Mbh.17.2.99
Mbh.17.2.103
Mbh.17.3.165
Mbh.18.2.47
Mbh.18.2.48
Mbh.18.2.99
Mbh.18.3.145
Mbh.18.3.183
பட்டியல் : http://ancientvoice.wikidot.com/mbh:arjuna