அரிமா திரு. ராதாகிருஷ்ணன் சுராகி அவர்கள் 25.02.2018 அன்று ஏற்பாடு செய்த திருவொற்றியூர் அரிமா சங்கங்களின் மண்டல மாநாட்டில், நமது முழுமஹாபாரதம் மொழிபெயர்ப்பு பணியைப் பாராட்டி பொற்றாமரை கலை இலக்கிய அரங்கத் தலைவர் இல.கணேசன் அவர்களால் "தமிழ் பண்பாட்டு விருது" வழங்கப்பட்டபோது.