Friday, January 17, 2020

அன்னைப் பறவை


முழுமஹாபாரத மொழிபெயர்ப்பின் தொடக்கம் முதல் இப்பணியை உலகறியச் செய்தவர் எழுத்தாளர் திரு.ஜெயமோகன் அவர்கள்.

சாந்தி மற்றும் அநுசாஸன பர்வம் எனக்குக் கற்பிக்கும் பாடம் இது ஏழேழு பிறவி பந்தம் என்பது.

அன்னைப் பறவை தீண்டலின் கதகதப்பை உணர்கிறேன் என்றால் சற்றேனும் இதில் மிகையில்லை.

https://www.jeyamohan.in/129449