பரதன் {Bharata} = ஏற்றுக் கொள்ளப்பட்டவன்
தந்தை : துஷ்யந்தன் {Dushmanta}
தாயார் : சகுந்தலை {Sakuntala}
இயற்பெயர் = சர்வதமனா {Sarvadamana}(அனைத்தையும் அடக்கி கைப்பற்றுபவன்)
சர்வதமனாவிற்கான குறிப்பு: கண்வரின் {Kanwa} ஆசிரமத்தில் வளர்ந்த 6 வயதே நிரம்பிய சகுந்தலையின் குழந்தையானவன் எந்த பலம் மிகுந்த மிருகத்தையும் பற்றி அடக்கி வைப்பதால் சர்வதமனா (அனைத்தையும் அடக்கி கைப்பற்றுபவன்) என்று அழைக்கப்படட்டும் என்று சொன்னார்கள்.
மேலும் விபரங்களுக்கு கீழே சொடுக்கவும்:
பரதனுக்கான குறிப்பு: துஷ்யந்தனால் சகுந்தலையும், அவள் குழந்தை சர்வதமனாவும் ஏற்றுக்கொள்ளப்படாமல் போனவுடன், வானத்திலிருந்து ஒரு அசரீரி, "ஓ புரு குலத்தில் வந்தவனே {துஷ்யந்தனே}, சகுந்தலைக்குப் பிறந்த உனது உயர் ஆன்ம மகனை ஏற்றுக் கொள். எமது வார்த்தையால், நீ இந்தப் பிள்ளையை ஏற்றுக் கொள்வதால், இந்தப் பிள்ளை இது முதல் பரதன் (ஏற்றுக் கொள்ளப்பட்டவன்) என்று அறியப்படட்டும்", என்றது.
மேலும் விபரங்களுக்கு கீழே சொடுக்கவும்: