Thursday, March 01, 2012

அங்க நாடு

அங்கநாடு ராமாயண காலத்தில் லோமபாதன் என்ற மன்னனால் ஆளப்பட்டது. லோமபாதனுக்கு பிள்ளையில்லாத காரணத்தால், அவன் கோசல இளவரசியான சாந்தையை எடுத்து வளர்த்தான். துரியோதனன் கர்ணனுக்கு கொடுத்த நாடு அங்கம். பல அங்க மன்னர்கள், அங்கநாட்டின் பல்வேறு பகுதிகளை ஆண்டதாகத் தெரிகிறது. கர்ணன் அங்கத்தை ஆளும்போது, அதன் தலைநகராக சம்பாபுரி இருந்தது. கிழக்கு பீகார், ஜார்கண்ட், மேற்கு வங்கம், நேபால் மற்றும் இந்தியப் பகுதியைச் சேர்ந்த தாராய் ஆகிய பகுதிகள் சேர்ந்தது அன்றைய அங்க தேசம்.

ஆதாரம் : http://en.wikipedia.org/wiki/Anga_Kingdom#Anga_mentioned_as_a_kingdom_in_Ancient_India_.28Bharata_Varsha.29

அங்க நாடு மஹாபாரதத்தில் வரும் பகுதிகள்

Mbh.1.1.209   
Mbh.1.95.5249   
Mbh.1.104.5886   
Mbh.1.104.5888   
Mbh.1.138.7396   
Mbh.1.139.7407   
Mbh.1.139.7410   
Mbh.1.139.7424   
Mbh.1.139.7430   
Mbh.2.4.120   
Mbh.2.8.348   
Mbh.2.21.908   
Mbh.2.43.1726   
Mbh.3.110.5704   
Mbh.3.110.5722   
Mbh.5.50.2860   
Mbh.5.50.2867   
Mbh.12.29.1401   
Mbh.13.147.12298   
Mbh.13.147.12299   
Mbh.13.154.12863   
பட்டியல் : http://ancientvoice.wikidot.com/mbh:anga