Thursday, January 04, 2018

அம்பை - சிகண்டி | கிண்டில் மின்புத்தகம்




புத்தகத்தை வாங்க - https://www.amazon.com/dp/B078SJ3Z7F
பீஷ்மர் பிரம்மச்சரியம் ஏற்காமல் இருந்திருந்தால் மஹாபாரதம் நேர்ந்திருக்காது.  தமது தந்தையின் உயிரைக் காக்கவும், ஹஸ்தினாபுரத்தின் அரியணைக்காக போட்டி ஏற்படாதிருக்கவும் பீஷ்மர் பிரம்மச்சரியத்தை ஏற்றார். உன்னத நோக்கத்திற்காக அவரால் ஏற்கப்பட்ட அந்நோன்பு ஒரு பெண்ணின் வாழ்வை பாதித்தது. அவள்தான் அம்பை.


விரும்பிய போது மரணம் என்று தமது தந்தையிடம் வரம்பெற்றிருந்த பீஷ்மரின் முடிவு, அரியணைப் போட்டிக்காக எழுந்த போரில் இந்த அம்பையின் நிமித்தமாகவே நேரிட்டது.

மஹாபாரதத்தில் பல பர்வங்களினூடே ஆங்காங்கு சிதறல்களாகக் கிடக்கும் அம்பையின் கதையை இந்த மின்நூலில் தொகுத்திருக்கிறேன்.

யாரிந்த அம்பை? அவள் எவ்வாறு பீஷ்மரால் பாதிக்கப்பட்டாள்? அவளால் பீஷ்மரைப் பழிதீர்த்துக்கொள்ள முடிந்ததா?

Product details

    Format: Kindle Edition
    File Size: 802.0 KB
    Print Length: 250 pages
    Sold by: Amazon Asia-Pacific Holdings Private Limited
    Language: Tamil
    ASIN: B078SJ3Z7F
    Enhanced Typesetting: Enabled  

விலை - ரூ.195/- https://www.amazon.com/dp/B078SJ3Z7F

கிண்டில் மின்புத்தகங்களை வாங்குவதும் படிப்பதும் எவ்வாறு?

மேலும் சில கிண்டில் மின்புத்தகங்கள்