Monday, February 12, 2018

ஆதி பர்வம் - முழுமஹாபாரதம் - 1 | கிண்டில் மின்புத்தகம்



ஆதி பர்வம் - முழுமஹாபாரதம் - 1 - ₹.190.00

புத்தகத்தை இந்தியாவில் வாங்க -  https://www.amazon.in/dp/B079R8SK5V வெளிநாடுகளில் வாங்க -  https://www.amazon.com/dp/B079R8SK5V



இது முழு மஹாபாரதத்தின் முதல் புத்தகமான ஆதி பர்வமாகும். ஏற்கனவே நமது முழுமஹாபாரதம் வலைத்தளத்தில் பதிவிறக்கத்திற்குக் கொடுக்கப்பட்டிருக்கும் பிடிஎஃப்-க்கும், இந்நூலுக்கும் சில வேறுபாடுகள் உள்ளன. இந்நூலில் அதிக அடிக்குறிப்புகள் இருக்கின்றன. இது பிடிஎஃப் கோப்புக்குப் பிறகு மேலும் ஒரு முறை பிழை சீர் நோக்கப்பட்டதாகும். மேலும் அத்தியாயங்கள் அனைத்திற்கும் சுலோக எண்கள் சேர்க்கப்பட்டிருக்கின்றன. இதைத் தாண்டி வேறெதுவும் வேறுபாடுகள் கிடையாது. 07 துரோண பர்வம் பாதியில் இருந்து, இப்போது மொழிபெயர்த்திருக்கும் 12 சாந்திபர்வத்தின் 80வது அத்தியாயம் வரை சுலோக எண்கள் சேர்க்கப்பட்டிருக்கின்றன. 01 ஆதிபர்வம் முதல் 06 பீஷ்ம பர்வம் வரை சுலோக எண்கள் இல்லாமல் இருந்தன. இப்போது 01 ஆதிபர்வம் சுலோக எண்கள் சேர்க்கப்பட்டு நிறைவடைந்திருக்கிறது. அடுத்தடுத்த பர்வங்களையும் இது போல பிழைதிருத்தமும், சுலோக எண்களும் சேர்த்து கிண்டிலில் வெளியிடும் எண்ணம் இருக்கிறது. பரமனின் ஆணையே நிறைவேறும். நன்றி.


அன்புடன்
செ.அருட்செல்வப்பேரரசன்
திருவொற்றியூர்
11.01.2018

 Product details

    Format: Kindle Edition
    File Size: 2252.0 KB
    Print Length: 1339 pages
    Sold by: Amazon Asia-Pacific Holdings Private Limited
    Language: Tamil
    ASIN: B079R8SK5V
    Enhanced Typesetting: Enabled 

விலை - ₹.190/- https://www.amazon.in/dp/B079R8SK5V

இதுவரை கிண்டிலில் வெளியாகியுள்ள முழுமகாபாரதம் தொடர்புடைய புத்தகங்களை வாங்க

கிண்டில் மின்புத்தகங்களை வாங்குவதும், படிப்பதும் எவ்வாறு?


ஆங்கிலத்தில் | In English