நண்பர்களே!
என் நண்பர்களில் ஒருவர் "ஆதிபர்வத்தை" தானே அச்சிட்டு, வெளியிடுவதாகக் கேட்டார். நான் "சரி" என்று சொல்லியிருந்தேன். இப்போது வடிவமைப்பு செய்யப்பட்ட ஆதிபர்வம் கோப்பை அவரிடம் கொடுத்து விட்டேன். அவரும் வேலையை ஆரம்பித்துவிட்டார்.
ஏற்கனவே புத்தகம் வேண்டும் என்று நண்பர்கள் பலர் கேட்டிருந்தனர். "ஆதிபர்வம்" புத்தகம் வேண்டும் என விரும்பும் நண்பர்கள் arulselvaperarasan@gmail.com என்ற மின்னஞ்சலில் எனக்கு தெரியப்படுத்தினால். எத்தனை பிரதிகள் தேவைப்படும் என்ற எண்ணிக்கையில் எங்களுக்கு ஒரு தெளிவு ஏற்படும். எனவே, நண்பர்களே, உங்கள் மின்னஞ்சல் முகவரியையும், உங்கள் தொலைபேசி எண்களையும் எனக்கு அனுப்பி வையுங்கள். அச்சு வேலை முழுமையடைந்ததும். புத்தகத்தை வாங்கும் வழிமுறைகளோடு நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்வோம்.
கீழ்க்கண்ட போஸ்டரை முடிந்த தளங்களில் எல்லாம் பகிர்ந்து கொள்ளுங்கள்.
கீழ்க்கண்ட போஸ்டரை முடிந்த தளங்களில் எல்லாம் பகிர்ந்து கொள்ளுங்கள்.
குறிப்பு : எத்தனை பிரதிகள் அதிகமாக அச்சிடுகிறோமோ அவ்வளவு விலை குறையும்
என்றும், இப்போதைக்கு ரூ.300/-ல் இருந்து ரூ.450க்குள் வரலாம் என்று
அச்சகத்தார் சொல்கின்றனர்.
நன்றி
நன்றி
அன்புடன்
செ.அருட்செல்வப்பேரரசன்
திருவொற்றியூர்
10.08.2015