5) மஹாபாரத காலத்தில் இருந்த நாடுகளின் உத்தேசமான இடங்கள்
*********************************************************************
4) மான் உருவில் இருந்த முனிவரிடம் சாபம் பெற்றதால் துறவு கோலம் ஏற்ற பாண்டு ஹஸ்தினாபுரத்திலிருந்து சதசிருங்கம் சென்ற வழித்தடம்.
மேலும் பார்க்க:வானப்பிரஸ்தம் ஏற்றான் பாண்டு - ஆதிபர்வம் பகுதி 119
பாண்டு ஏன் சாபம் பெற்றான்?
பாண்டவர்களின் தந்தை பாண்டு கலவியில் ஈடுபட்ட மான் உருவில் இருந்த கிந்தமா என்ற முனிவரை கொன்றதால் சாபம் பெற்றார்.
பாண்டுவை சபித்த மான் "மன்னா, ஆண், பெண் ஜோடியான எங்களிடம் கொடுமையாக நீ நடந்து கொண்டதால், உனது காமவேட்கையின் போது உன்னை மரணம் வரும். நான் இந்த மானுடன் காமக்கலவியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தேன். மானுருவில் இருந்த என்னை, இப்படிப்பட்ட {கலவி} நேரத்தில் கொன்றதால், உனது மனைவியைக் காமத்துடன் நீ அணுகும்போது, அந்த நிலையிலேயே நீ ஆவிகளின் உலகத்தை அடைவாய். உன்னுடன் கலவியில் இருந்த அந்த உனது மனைவியும், உனது இறப்பைத் தொடர்ந்து , மரணதேவனின் இடத்திற்கு உன்னைத் தொடர்ந்து வருவாள்", என்று சபித்தது.
மேலும் விபரங்களுக்கு >>>
கிந்தமாவிடம் சாபம் பெற்ற பாண்டு! - ஆதிபர்வம் பகுதி 118
வானப்பிரஸ்தம் ஏற்றான் பாண்டு - ஆதிபர்வம் பகுதி 119
*********************************************************************
3) உலகை வெல்ல பாண்டு படை நடத்திச் சென்ற வழிகளும் வென்ற நாடுகளும்.
எட்டு திக்கும் முரசு கொட்டிய பாண்டு - ஆதிபர்வம் பகுதி 113
குருக்கள் மன்னன் {பாண்டு}, உலகத்தை வெல்ல எண்ணி தனது தலைநகரில் {ஹஸ்தினாபுரத்தில்} இருந்து கிளம்பினான். பீஷ்மரிடமும், மற்ற குரு பரம்பரையின் பெரியவர்களிடமும், மரியாதையுடன் தலைவணங்கி, திருதராஷ்டிரனிடமும் குடும்பத்திலுள்ள மற்றவர்களிடமும் பிரியாவிடை பெற்று, பெரும் யானைப்படையுடனும், குதிரை மற்றும் தேர்ப்படைக்களுடனும், தனது குடிமக்களின் வாழ்த்துகளுடனும் பயணத்தைத் துவக்கினான். அவ்வளவு பலம் வாய்ந்த படையுடன் பலதரப்பட்ட எதிரிகளைச் சந்தித்தான் பாண்டு.
*********************************************************************
4) மான் உருவில் இருந்த முனிவரிடம் சாபம் பெற்றதால் துறவு கோலம் ஏற்ற பாண்டு ஹஸ்தினாபுரத்திலிருந்து சதசிருங்கம் சென்ற வழித்தடம்.
மேலும் பார்க்க:வானப்பிரஸ்தம் ஏற்றான் பாண்டு - ஆதிபர்வம் பகுதி 119
துறவு கோலம் ஏற்ற பாண்டு ஹஸ்தினாபுரத்திலிருந்து சதசிருங்கம் சென்ற வழித்தடம். படத்தைப் பெரிதாக்கிப் பார்க்க படத்தினைச் சொடுக்கவும். |
பாண்டவர்களின் தந்தை பாண்டு கலவியில் ஈடுபட்ட மான் உருவில் இருந்த கிந்தமா என்ற முனிவரை கொன்றதால் சாபம் பெற்றார்.
பாண்டுவை சபித்த மான் "மன்னா, ஆண், பெண் ஜோடியான எங்களிடம் கொடுமையாக நீ நடந்து கொண்டதால், உனது காமவேட்கையின் போது உன்னை மரணம் வரும். நான் இந்த மானுடன் காமக்கலவியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தேன். மானுருவில் இருந்த என்னை, இப்படிப்பட்ட {கலவி} நேரத்தில் கொன்றதால், உனது மனைவியைக் காமத்துடன் நீ அணுகும்போது, அந்த நிலையிலேயே நீ ஆவிகளின் உலகத்தை அடைவாய். உன்னுடன் கலவியில் இருந்த அந்த உனது மனைவியும், உனது இறப்பைத் தொடர்ந்து , மரணதேவனின் இடத்திற்கு உன்னைத் தொடர்ந்து வருவாள்", என்று சபித்தது.
மேலும் விபரங்களுக்கு >>>
கிந்தமாவிடம் சாபம் பெற்ற பாண்டு! - ஆதிபர்வம் பகுதி 118
வானப்பிரஸ்தம் ஏற்றான் பாண்டு - ஆதிபர்வம் பகுதி 119
*********************************************************************
3) உலகை வெல்ல பாண்டு படை நடத்திச் சென்ற வழிகளும் வென்ற நாடுகளும்.
எட்டு திக்கும் முரசு கொட்டிய பாண்டு - ஆதிபர்வம் பகுதி 113
குருக்கள் மன்னன் {பாண்டு}, உலகத்தை வெல்ல எண்ணி தனது தலைநகரில் {ஹஸ்தினாபுரத்தில்} இருந்து கிளம்பினான். பீஷ்மரிடமும், மற்ற குரு பரம்பரையின் பெரியவர்களிடமும், மரியாதையுடன் தலைவணங்கி, திருதராஷ்டிரனிடமும் குடும்பத்திலுள்ள மற்றவர்களிடமும் பிரியாவிடை பெற்று, பெரும் யானைப்படையுடனும், குதிரை மற்றும் தேர்ப்படைக்களுடனும், தனது குடிமக்களின் வாழ்த்துகளுடனும் பயணத்தைத் துவக்கினான். அவ்வளவு பலம் வாய்ந்த படையுடன் பலதரப்பட்ட எதிரிகளைச் சந்தித்தான் பாண்டு.
பல ஏகாதிபதிகளுக்கு எதிரான குற்றங்கள் புரிந்த மகத நாட்டு மன்னன் தீர்க்கனின்பால் (தீர்க்கனின் பக்கம்) திருப்பினான். அவனது தலைநகரில் வைத்து அவனைத் தாக்கிய பாண்டு அங்கேயே அவனைக்கொன்றான்........................
http://mahabharatham.arasan.info/2013/06/Mahabharatha-Adiparva-Section113.html#sthash.uEdtXHzF.dpuf
*********************************************************************
2) "மஹாபாரதம் சொல்லவா?" என்றார் சௌதி | ஆதிபர்வம் - பகுதி 1 அ
*விசித்திரவீரயன் மகன் பாண்டு. பாண்டு மகன் அர்ஜுனன். அர்ஜுனன் மகன் அபிமன்யு. அபிமன்யு மகன் பரீக்ஷித்.பரீக்ஷித் மகன் ஜனமேஜயன். அந்த ஜனமேஜயன் நடத்திய நாகயாகத்தின் போது, ஜனமேஜயன் கேட்டுக் கொண்டதற்கிணங்க வியாசரின் முன்னிலையிலேயே வியாசரின் சீடரான வைசம்பாயணர் உரைத்தே இந்த மகாபாரதம்.
வைசம்பாயணர் உரைத்ததை கேட்ட சௌதியே தற்போது நைமிசாரண்யத்தில் உரையாற்றுகிறார்.
உத்திரபிரதேசத்தில் உள்ள நைமிசாரண்யத்தினை காட்டும் வரைபடம்.
*********************************************************************************************************
1) யுதிஷ்டிரனின் ராஜசூய வேள்விக்காக அர்ஜுனன் வடதிசையில் போர் தொடுத்து சென்ற நாடுகள். பார்க்க:
அர்ஜுனனின் வடதிசைப் போர்ப்பயணம் - சபாபர்வம் பகுதி 26

படத்தைப் பெரிதாக்கிப் பார்க்க படத்தைச் சொடுக்கவும் |
கற்புக்கரசி காந்தாரி - ஆதிபர்வம் பகுதி 110 - காந்தாரம், மத்ரம், ஹஸ்தினாபுரன் ஆகிய இடங்களைக் காட்டும் வரைபடம்