இந்திரன் வேதங்களில் சக்ரன் என்ற பெயரால் அழைக்கப்படுகிறான். இவனே தேவலோகத்தின் தலைவன். இவன் மழை, மின்னலுக்கு தலைவனாவான். ததீசி முனிவரின் முதுகெலும்பாலான வஜ்ராயுதத்தை தனது ஆயுதமாகக் கொண்டவன். இவன் ஐராவதம் என்ற வெள்ளை யானையில் பயணம் செய்வான். இவனது இல்லம் மேரு மலையில் அமைந்திருக்கிறது. இவனும் ஒரு ஆதித்தியன். அக்னியுடன் ஒட்டிப் பிறந்த இரட்டைப்பிள்ளை என்றும் சொல்வார்கள். இவன் அர்ஜுனனுக்கு தந்தையாவான்.
மஹாபாரதத்தில் இந்திரன் வரும் பகுதிகள்
Mbh.1.1.131
Mbh.1.1.142
Mbh.1.1.144
Mbh.1.1.166
Mbh.1.1.178
Mbh.1.1.204
Mbh.1.2.306
Mbh.18.2.48
Mbh.18.2.110
Mbh.18.2.123
Mbh.18.3.124
Mbh.18.3.131
Mbh.18.4.207
Mbh.18.5.246
Mbh.18.5.266
Mbh.18.6.364
Mbh.18.6.378
பட்டியல் : http://ancientvoice.wikidot.com/mbh:indra