16.1.201
4.12.2013
30.11.2013
நண்பர் திரு.செல்வராஜ் ஜெகன் அவர்கள் சுட்டிக்காட்டிய பிழையான தேவலனின் மகன் அசிதர் என்பது, அசிதரின் மகன் தேவலன் என்று மாற்றப்பட்டது.
15.10.2013
திருதராஷ்டிரன், பாண்டு, விதுரன் பிறப்பு - பகுதி 106
இப்பகுதி மேம்படுத்தப்பட்டு புதிய படங்கள் இணைக்கப் பட்டுள்ளன. இப்பகுதில் வரும் கதாபாத்திரன் பெயர்களும், முக்கிய வசனங்களும், முக்கிய நிகழ்வுகளும் பெரிதுபடுத்தப் பட்டுள்ளது.
வியாசரின் பிறப்பு பற்றி இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளது.
13.10.2013
"மஹாபாரதம் சொல்லவா?" என்றார் சௌதி | ஆதிபர்வம் - பகுதி 1 அ
: என்ற பதிவில் திரு.Sankaran Nagaragan என்ற சமஸ்கிருத ஆசிரியர் அவர்களின் அறிவுறுத்தலின்படி
// ஓம்! ஆண்மக்களில் மிக மேன்மையான நாராயணன் மற்றும் நரனையும், மேலும் பெண் தெய்வமான சரஸ்வதி தேவியையும் வணங்கி, ஜெயம் எனும் சொல் சொல்லப்படட்டும். {தர்மம் அதர்மத்தை வெற்றி கொண்ட கதை சொல்லப்படட்டும்}. என்று மாற்றப்பட்டிருக்கிறது.
2.10.2013
சபா பர்வம் 37- பீஷ்மர் விளக்கம்.
சேதி நாட்டுக்கு மேற்கோள் இணைக்கப்பட்டது. உபரிசரன் வரலாற்றுச் சுருக்கம் பதிவின் அடியில் கொடுக்கப்பட்டது.
2.10.2013
67- அவதாரங்களின் உயிர்ப்பகுதிகள். {புதிய படங்களுடன் மேம்படுத்தப்பட்ட மேற்கோள்களுடன்}
71-மேனகையின் ஆயத்தம்
அ) எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணனின் அறிவுரைப்படி சில மாற்றங்கள்
மகாபாரதம் கதைக்குள் கதை, முன்பின் நகரும் கதை, ஒரே கதையின் மாறுபட்ட கதைகள் , சுழல்கதை என்று பல்வேறு சொல்முறைகளை கொண்டது, ஆகவே நிதானமாக, கவனமாக வாசிக்க வேண்டும், முடிந்தால் குறிப்புகளை உருவாக்கி வைத்துக் கொள்ள வேண்டும் என்று எஸ்.ராமகிருஷ்ணன் சொல்லியிருக்கிறார். இங்கே இந்தப் பதிவில் உள்ள பிளாஷ் பேக்குகளைக் கவனியுங்கள்
{1} சௌதி ,சௌனகர் மற்றும் தவசிகளிடம் சொல்லும் கதைக்குள்
{2} வைசம்பாயணர், ஜனமேஜயனிடம் சொல்லும் கதைக்குள்
{3} சகுந்தலை, துஷ்யந்தனிடம் சொல்லும் கதைக்குள்
{4} கன்வ முனிவர், சகுந்தலையின் பிறப்பைக் கேட்ட வேறொரு முனிவரிடம் சொல்லும் கதைக்குள்
{5} இந்திரன், மேனகையிடம் சொல்லும் நிகழ்வானது வருகிறது.
ஆ)குறிப்பு
*கௌசிகர் {விஸ்வாமித்திரர்}
விஸ்வாமித்திரர் ,குசநாபரின் மகன். கௌசிகன் என்ற பெயருடைய மன்னன். வசிஷ்ட முனிவரோடு ஏற்பட்ட போட்டியின் காரணமாக, கடுமையான தவங்களைச் செய்து பிரம்ம ரிஷியானவர். தமிழ்நாட்டின் திருநெல்வேலி மாவட்டம், ராதாபுரம் வட்டத்தில் உள்ள விஜயாபதி (Vijayapathi) என்னும் ஊரில் தான் விசுவாமித்திரருக்கு கோயில் உள்ளது. இவ்வூரின் அண்மையிலுள்ள ஊர்கள்கள்: இடிந்தகரை, கூடன்குளம்,
1.10.2013
ஆசிரமத்திற்குள் நுழைந்தான் துஷ்யந்தன் | ஆதிபர்வம் - பகுதி 70 என்ற பதிவில் புதிய படம் இணைக்கப்பட்டது.
29.9.2013
அசுரர்கள் பிறப்பு | ஆதிபர்வம் - பகுதி 67அ என்ற பதிவில் புதிய படம் இணைக்கப்பட்டது.
29.9.2013
அசுரர்கள் பிறப்பு | ஆதிபர்வம் - பகுதி 67அ என்ற பகுதியில் கௌரவர்களின் பெயர் பட்டியல் திருத்தப்பட்டது. அப்போதும் கௌரவர்களின் பெயர் எண்ணிக்கை 98 தான் வருகிறது. ஆகையால் விக்கிப்பீடியாவில் தேடி புதிய பெயர்ப்பட்டியலை அப்பதிவின் கீழே இணைப்பாகக் கொடுக்கப்பட்டிருக்கிறது. - See more at: http://mahabharatham.arasan.info/2013/06/Mahabharatha-Adiparva-Section110.html#sthash.527uahgT.dpuf
இதுவரை வந்திருக்கும் அனைத்துப் பதிவுகளிலும் ஜரத்கரு என்று வந்திருந்த பெயர்கள் அனைத்தையும் ஜரத்காரு என்று மாற்றியிருக்கிறேன்.
11.1.2014
இதுவரை வந்திருக்கும் அனைத்துப் பதிவுகளிலும், எருது போன்றவரே என்ற வார்த்தைகள் அனைத்தும் காளையே என்றும், வைசம்பாயணர் என்ற பெயர் வரும் இடங்கள் அனைத்தும் வைசம்பாயனர் என்றும், பிராமண என்ற வார்த்தைகள் வரும் இடங்கள் அனைத்தும் அந்தண என்றும், ஆன்மிகவாதி என்று வரும் இடங்கள் அனைத்தும் துறவி என்றும் இன்று மாற்றப்பட்டிருக்கிறது.
1.1.2014
ஆங்கிலம் மூலத்திற்கு செல்லும் லிங்க் அனைத்தையும் மறுபடி www.sacred-texts.com என்ற வலைத்தளத்திற்கே மாற்றிவிட்டேன்.
4.12.2013
இதுவரை நமது முழு மஹாபாரதப் பதிவுகளின் கீழே, அந்தப் பதிவின் ஆங்கில மூலத்திற்குச் செல்லும் லிங்க் www.sacred-texts.com/ என்ற வலைத்தளத்திற்குச் செல்லும்படி வைக்கப்பட்டிருந்தது. இன்று முதல் ஆங்கில மூலத்திற்குச் செல்லும் லிங்க் http://ancientvoice.wikidot.com/ என்ற வலைத்தளத்திற்குச் செல்லும். இப்போதைக்கு வனபர்வத்தில் மட்டுமே இந்த மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. விரைவில் அனைத்து லிங்குகளும் ancient voice-க்கு மாற்றப்படும்.
Sacred texts-ஐ விட ancient voice-ல் சொற்களையும் சம்பவங்களையும் தேடுவதற்கு வசதியாக இருக்கிறது. மேலும் ancient voice வலைத்தளம் மும்பையைச் சேர்ந்த Jijith Nadumuri என்பவரால் நடத்தப்படுகிறது. விக்கி முறையில் அவர் அந்தத் தளத்தை அமைத்திருப்பதால் அனைத்துத் தேடல்களும் இலகுவாக இருக்கின்றன.
30.11.2013
"எட்டு பேர் சிரித்தனர்" என்றான் துரியோதனன் - சபாபர்வம் பகுதி 52
- See more at: http://mahabharatham.arasan.info/2013/10/Mahabharatha-Sabhaparva-Section52.html#sthash.PcFpaEXx.dpuf
எட்டு பேர் சிரித்தனர் என்றான் துரியோதனன் - சபாபர்வம் பகுதி 52நண்பர் திரு.செல்வராஜ் ஜெகன் அவர்கள் சுட்டிக்காட்டிய பிழையான தேவலனின் மகன் அசிதர் என்பது, அசிதரின் மகன் தேவலன் என்று மாற்றப்பட்டது.
15.10.2013
திருதராஷ்டிரன், பாண்டு, விதுரன் பிறப்பு - பகுதி 106
இப்பகுதி மேம்படுத்தப்பட்டு புதிய படங்கள் இணைக்கப் பட்டுள்ளன. இப்பகுதில் வரும் கதாபாத்திரன் பெயர்களும், முக்கிய வசனங்களும், முக்கிய நிகழ்வுகளும் பெரிதுபடுத்தப் பட்டுள்ளது.
வியாசரின் பிறப்பு பற்றி இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளது.
13.10.2013
"மஹாபாரதம் சொல்லவா?" என்றார் சௌதி | ஆதிபர்வம் - பகுதி 1 அ
: என்ற பதிவில் திரு.Sankaran Nagaragan என்ற சமஸ்கிருத ஆசிரியர் அவர்களின் அறிவுறுத்தலின்படி
// ஓம்! ஆண்மக்களில் மிக மேன்மையான நாராயணன் மற்றும் நரனையும், மேலும் பெண் தெய்வமான சரஸ்வதி தேவியையும் வணங்கி, ஜெயம் எனும் சொல் சொல்லப்படட்டும். {தர்மம் அதர்மத்தை வெற்றி கொண்ட கதை சொல்லப்படட்டும்}. என்று மாற்றப்பட்டிருக்கிறது.
2.10.2013
சபா பர்வம் 37- பீஷ்மர் விளக்கம்.
சேதி நாட்டுக்கு மேற்கோள் இணைக்கப்பட்டது. உபரிசரன் வரலாற்றுச் சுருக்கம் பதிவின் அடியில் கொடுக்கப்பட்டது.
2.10.2013
67- அவதாரங்களின் உயிர்ப்பகுதிகள். {புதிய படங்களுடன் மேம்படுத்தப்பட்ட மேற்கோள்களுடன்}
71-மேனகையின் ஆயத்தம்
அ) எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணனின் அறிவுரைப்படி சில மாற்றங்கள்
மகாபாரதம் கதைக்குள் கதை, முன்பின் நகரும் கதை, ஒரே கதையின் மாறுபட்ட கதைகள் , சுழல்கதை என்று பல்வேறு சொல்முறைகளை கொண்டது, ஆகவே நிதானமாக, கவனமாக வாசிக்க வேண்டும், முடிந்தால் குறிப்புகளை உருவாக்கி வைத்துக் கொள்ள வேண்டும் என்று எஸ்.ராமகிருஷ்ணன் சொல்லியிருக்கிறார். இங்கே இந்தப் பதிவில் உள்ள பிளாஷ் பேக்குகளைக் கவனியுங்கள்
{1} சௌதி ,சௌனகர் மற்றும் தவசிகளிடம் சொல்லும் கதைக்குள்
{2} வைசம்பாயணர், ஜனமேஜயனிடம் சொல்லும் கதைக்குள்
{3} சகுந்தலை, துஷ்யந்தனிடம் சொல்லும் கதைக்குள்
{4} கன்வ முனிவர், சகுந்தலையின் பிறப்பைக் கேட்ட வேறொரு முனிவரிடம் சொல்லும் கதைக்குள்
{5} இந்திரன், மேனகையிடம் சொல்லும் நிகழ்வானது வருகிறது.
ஆ)குறிப்பு
*கௌசிகர் {விஸ்வாமித்திரர்}
விஸ்வாமித்திரர் ,குசநாபரின் மகன். கௌசிகன் என்ற பெயருடைய மன்னன். வசிஷ்ட முனிவரோடு ஏற்பட்ட போட்டியின் காரணமாக, கடுமையான தவங்களைச் செய்து பிரம்ம ரிஷியானவர். தமிழ்நாட்டின் திருநெல்வேலி மாவட்டம், ராதாபுரம் வட்டத்தில் உள்ள விஜயாபதி (Vijayapathi) என்னும் ஊரில் தான் விசுவாமித்திரருக்கு கோயில் உள்ளது. இவ்வூரின் அண்மையிலுள்ள ஊர்கள்கள்: இடிந்தகரை, கூடன்குளம்,
1.10.2013
ஆசிரமத்திற்குள் நுழைந்தான் துஷ்யந்தன் | ஆதிபர்வம் - பகுதி 70 என்ற பதிவில் புதிய படம் இணைக்கப்பட்டது.
29.9.2013
அசுரர்கள் பிறப்பு | ஆதிபர்வம் - பகுதி 67அ என்ற பதிவில் புதிய படம் இணைக்கப்பட்டது.
29.9.2013
அசுரர்கள் பிறப்பு | ஆதிபர்வம் - பகுதி 67அ என்ற பகுதியில் கௌரவர்களின் பெயர் பட்டியல் திருத்தப்பட்டது. அப்போதும் கௌரவர்களின் பெயர் எண்ணிக்கை 98 தான் வருகிறது. ஆகையால் விக்கிப்பீடியாவில் தேடி புதிய பெயர்ப்பட்டியலை அப்பதிவின் கீழே இணைப்பாகக் கொடுக்கப்பட்டிருக்கிறது. - See more at: http://mahabharatham.arasan.info/2013/06/Mahabharatha-Adiparva-Section110.html#sthash.527uahgT.dpuf
2.10.2013
சபா பர்வம் 37- பீஷ்மர் விளக்கம். சேதி நாட்டுக்கு மேற்கோள் இணைக்கப்பட்டது. உபரிசரன் வரலாற்றுச் சுருக்கம் பதிவின் அடியில் கொடுக்கப்பட்டது.
2.10.2013
67- அவதாரங்களின் உயிர்ப்பகுதிகள். {புதிய படங்களுடன் மேம்படுத்தப்பட்ட மேற்கோள்களுடன்}
71-மேனகையின் ஆயத்தம்
அ)எஸ்.ராமகிருஷ்ணனின் அறிவுரைப்படி சில மாற்றங்கள்
மகாபாரதம் கதைக்குள் கதை, முன்பின் நகரும் கதை, ஒரே கதையின் மாறுபட்ட கதைகள் , சுழல்கதை என்று பல்வேறு சொல்முறைகளை கொண்டது, ஆகவே நிதானமாக, கவனமாக வாசிக்க வேண்டும், முடிந்தால் குறிப்புகளை உருவாக்கி வைத்துக் கொள்ள வேண்டும் என்று எஸ்.ராமகிருஷ்ணன் சொல்லியிருக்கிறார். இங்கே இந்தப் பதிவில் உள்ள பிளாஷ் பேக்குகளைக் கவனியுங்கள்
சௌதி-சௌனகர்
வைசம்பாயணர்-ஜனமேஜயன்
சகுந்தலை-துஷ்யந்தன்
கன்வ முனிவர்-சகுந்தலையின் பிறப்பைக் கேட்ட வேறொரு முனிவரிடம்
இந்திரன் -மேனகையிடம்
ஆ)குறிப்பு
*கௌசிகர் {விஸ்வாமித்திரர்}
விஸ்வாமித்திரர் ,குசநாபரின் மகன். கௌசிகன் என்ற பெயருடைய மன்னன். வசிஷ்ட முனிவரோடு ஏற்பட்ட போட்டியின் காரணமாக, கடுமையான தவங்களைச் செய்து பிரம்ம ரிஷியானவர். தமிழ்நாட்டின் திருநெல்வேலி மாவட்டம், ராதாபுரம் வட்டத்தில் உள்ள விஜயாபதி (Vijayapathi) என்னும் ஊரில் தான் விசுவாமித்திரருக்கு கோயில் உள்ளது. இவ்வூரின் அண்மையிலுள்ள ஊர்கள்கள்: இடிந்தகரை, கூடன்குளம்