clone demo

அருஞ்சொற்பொருள்

Meaning-of-Tamil-wordsஅஞ்சனம்கண் மை, eyeliner
அட்டிகைகழுத்தணி, Necklace
அண்டம்பிரபஞ்சம், Universe,
அகழிபள்ளம்; மறை குழி; மறைகுழி, trench
அரணிநெருப்பை உண்டாக்குவதற்கான குச்சிகள், உராய்வதன் மூலம் தீப்பொறி உருவாக்கும் கருவி, sticks for making fire, pieces of pipal or mesquit wood, used for kindling the sacred fire by attrition
அழுவம்அரைத்திங்கள், பக்ஷம், fortnight
அறைகூவல்சவால், Challenge
ஈகைஒன்றை வேண்டுபவர்க்கு, அவர் தேவையை அறிந்து இல்லை என்று கூறாமல் கொடுப்பது; கொடை, charity, gift, grant
ஈட்டிSpear, சூலாயுதம்
எரிகொள்ளிஎரிகொள்ளி, flaming brand,
எறிவேல்தோமரம், ஈட்டி, எறி மெல்லீட்டு, Javelin
ஏகாதிபதிசக்கரவர்த்தி, Monarch,
ஏவுகணைMissile, பிண்டிபாலங்கள்
கண்ணமுதுபாயசம், அரிசியும் பாலும் கலந்த பானம், rice boiled in milk
கணைஅம்பு, arrow
கன்னிகைமணமாகாத கன்னிப் பெண், maiden
கடகம்காப்பு; கை வளை; கங்கணம்; bracelet
கடைக்கோல்கடைவதற்குப் பயன்படும் ஒரு கோல், a churning staff
கதாயுதம்தண்டாயுதம், தண்டம், mace, club
கயிறுவடம், சுருக்கு, பாசம், cord
கவண்உண்டைவில்; விசையுடன் பாய்; விசைவில் பொறி, catapult
கவண்பொறிஉண்டிவில் போன்று கோட்டை மதில்களில் பொருத்தப்படும் ஒரு பொறி, catapult
களிம்புகாயத்தின் மேல் தடவப்படும் மருந்து, unguent
காரிகைபெண், பாவை, பாலிகை, வனிதை, damsel
கூன்வாள்வளைந்த வாள், Scimitar
கைப்பற்றல்பறிமுதல், confiscate,
கோங்குKarnikara tree, கோங்கு மரம், கோங்கம்
சம்மட்டிmallet, இரும்பு உலக்கைகள்
சிதைத்தல்அழித்தல், சின்னாபின்னமாய்ச் சிதைப்பது, mangle
சூலம்ஈட்டி போன்ற ஆயுதம், lance
செழிப்புஐசுவரியம், Prosperity,
செற்றம்நீண்ட காலாமாக உள்ள பகை, குரோதம், Long standing rivalry, rancour
தகரிபழங்காலத்தில் இருந்த பீரங்கி போன்ற ஒரு பொறி, cannon
தண்டாயுதம்தடி, தண்டம், கதாயுதம், club, mace
தடிstave
தன்மைஅம்சம், aspect
தலைவன்எஜமான், தெய்வம், Lord, Master
தீச்சொல்சாபம், curse
தீப்பேறு, தீயூழ்துரதிர்ஷ்டம், ill luck
தொனிஒலி, tone, sound
நற்பேறு, நல்லூழ்அதிர்ஷ்டம், Fortune, Good luck
நாநயம்சொல்திறமிக்க, Eloquent
நிகருண்மைஉபமானம், standard of comparison, recognition of likeness; likeness, resemblance, parable
நெற்றிப்பொட்டுநெற்றியின் பக்கவாட்டில் இருபுறமும் இருக்கும் பொட்டு போன்ற குழி, temple
பசப்புநயம்கொஞ்சுதல், இன்னயம். blandishment
படகம்பெரிய மேளம், large drum
பட்டாக்கத்திகுத்துவாள், dagger
பராசம்இறகு படைத்த அம்பு போன்ற ஆயுதம், bearded dart
பரிகம்முள் பொருந்திய தண்டம், spiked club
பற்றுறுதிவிசுவாசம், allegiance
புகழ்கேடுஅபகீர்த்தி, Infamy
புங்கம்அம்பு {அ} கணையில் இருக்கும் இறகு, Wings of an arrow
புரசமரம்பலாசமரம், புனமுருக்கு, Indian coral tree, Kinshuka, palas-tree, butea frondosa
பேடிசம்பசப்புநயம், தான் நம்பாத, பின்பற்றாத விடயங்களை பிறரை பின்பற்றும்படி அறிவுறுத்துதல் அல்லது அவற்றைத் தான் பின்பற்றுவதாக நம்புதல் மற்றும் நம்பவைத்தல், போலித்தனம், பாசாங்கு, டம்பம், Hypocrisy, imposition, deception, dissimulation
பேரரசன்சக்கரவர்த்தி, Emperor
பேரிகைமுரசு, Kettle-Drum
பேறிலி, பேறிலாதவன்துரதிர்ஷ்டசாலி,  unfortunate, ill lucky person
பேறுடையவன்அதிஷ்டசாலி, fortunate
போர்க்கோடரிமழு, பரசு, battle-axe
மங்கலமற்றஅமங்களமான, inauspicious
மதில்சுற்றுச்சுவர், rampart
மலைவீழாறுமலையருவி, மலையில் இருந்து விழும் ஆறு, cataract
மேற்புயம்மேல்கை; மேல்கரம்; upper arm
வாள்கத்தி, Sword
வேல்ஈட்டி போன்ற ஆயுதம், lance
வேலமரம்ஈட்டி போன்ற ஆயுதம், Tala tree, Gum arabic tree
வேள்வியாகம், Sacrifice, Yaga, Yagna

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அக்ருதவ்ரணர் அக்னி அகம்பனன் அகஸ்தியர் அகிருதவரணர் அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அதிரதன் அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பை அயோதா தௌம்யா அர்வாவசு அர்ஜுனன் அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அலம்புசன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அன்சுமான் அனுவிந்தன் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்வத்தாமன் அஸ்வபதி ஆணிமாண்டவ்யர் ஆத்ரேயர் ஆதிசேஷன் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உச்சைஸ்ரவஸ் உசீநரன் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உதங்கர் உதங்கா உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகலவ்யன் ஐராவதன் கங்கன் கங்கை கசன் கடோத்கசன் கண்வர் கணிகர் கத்ரு கந்தன் கபோதரோமன் கயன் கர்ணன் கருடன் கல்கி கல்மாஷபாதன் கலி கவந்தன் கனகன் கஹோடர் காகமா காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி கார்க்கோடகன் கார்த்திகை காலகேயர் காலவர் காளி காக்ஷிவத் கிந்தமா கிர்மீரன் கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருஷ்ணன் கீசகர்கள் கீசகன் குணகேசி குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசின் கேசினி கைகேயி கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் சக்திரி சக்ரதேவன் சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சங்கன் சச்சி சசபிந்து சஞ்சயன் சஞ்சயன் 1 சத்தியபாமா சத்தியவதி சத்தியஜித் சத்யபாமா சத்யவான் சதானீகன் சந்தனு சந்திரன் சம்சப்தகர்கள் சம்பா சம்பை சம்வர்ணன் சமீகர் சர்மிஷ்டை சர்யாதி சரஸ்வதி சல்லியன் சலன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திராங்கதை சித்ரவாஹனன் சிபி சியவணன் சியவனர் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுக்ரன் சுக்ரீவன் சுகன்யா சுசர்மன் சுசோபனை சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதக்ஷிணன் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுந்தன் உபசுந்தன் சுநந்தை சுப்ரதீகா சுபத்திரை சுமுகன் சுரதை சுருதசேனன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுவாகா சுவேதகேது சுனந்தை சுஹோத்திரன் சூதன்வான் சூர்ப்பனகை சூரன் சூரியதத்தன் சூரியன் சேகிதானன் சேதுகன் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதியும்னி சௌனகர் ததீசர் தபதி தபஸ் தம்போத்பவன் தமயந்தி தமனர் தர்மதேவன் தர்மவியாதர் தளன் தக்ஷகன் தாத்ரேயிகை தார்க்ஷ்யர் தாருகன் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திருதராஷ்டிரன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் துச்சலை துச்சாசனன் துந்து துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துவஷ்டிரி துவாபரன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவசேனை தேவயானி தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பர்ணாதன் பர்வதர் பரசுராமர் பரத்வாஜர் பரதன் பராசரர் பராவசு பரீக்ஷித் பரீக்ஷித்1 பலராமன் பலன் பலி பாகுகன் பாண்டியன் பாண்டு பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிரகலாதன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரம்மத்வாரா பிரம்மா பிரம்மாதி பிரமாதின் பிராதிகாமின் பிருகத்யும்னன் பிருகதஸ்வர் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பௌரவன் பௌலோமர் மங்கணகர் மடன் மணிமான் மதிராக்ஷன் மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மஹாபிஷன் மஹிஷன் மாத்ரி மாதலி மாதவி மாந்தாதா மார்க்கண்டேயர் மாரீசன் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷ்யசிருங்கர் ரிஷபர் ருக்மரதன் ருக்மி ருத்திரன் ருரு ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் லட்சுமணன் லட்சுமி லபிதை லக்ஷ்மணன் லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வந்தின் வர்கா வருணன் வஜ்ரவேகன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசாகன் விசித்திரவீரியன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வேதா வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனபதி ஜனமேஜயன் ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸ்தூணாகர்ணன் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹர்யஸ்வன் ஹரிச்சந்திரன் ஹனுமான் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹோத்திரவாஹனர்
 

காப்புரிமை

© 2012-2018, செ.அருட்செல்வப்பேரரசன்
இவ்வலைப்பூவின் பதிவுகளை உரிய சுட்டிகளுடன் இணையத்தில் பகிர்ந்து கொள்ளத் தடையில்லை.
வேறு எவ்வகையிலோ, விதத்திலோ இணையத்திலும், பிற ஊடகங்களிலும் பகிரவும், வெளியிடவும் முன்னனுமதி பெற வேண்டும்.
Blogger இயக்குவது.
Back To Top