மஹாபாரதத்தில் பீமன் என்ற பெயர் 1725 முறை சுட்டப்படுகிறது. பாண்டவர்களில் இரண்டாமவன். பாண்டு மற்றும் குந்தியின் மகன். வாயுத்தேவனுக்கும் குந்திக்கும் பிறந்தவன். மிகுந்த பலசாலி. காட்டில் வசிக்கும்போது இடும்பை என்ற ராட்சசியை மணந்து கடோத்கசனைப் பெற்றான். மேற்கு இந்தியாவில் பாயும் பீமா என்ற நதி, இந்தப் பீமனின் பெயரையே கொண்டிருக்கிறது.
மேலும் விவரங்களுக்கு : http://en.wikipedia.org/wiki/Bhima
மஹாபாரதத்தில் பீமன் வரும் சில இடங்கள் - http://mahabharatham.arasan.info/search/label/பீமன்
Mbh.1.1.134
Mbh.1.1.145
Mbh.1.1.176
Mbh.1.2.282
Mbh.1.2.343
Mbh.1.2.369
Mbh.1.2.371
Mbh.1.2.382
Mbh.1.2.390
Mbh.1.2.391
Mbh.1.2.394
Mbh.1.2.402
Mbh.16.8.398
Mbh.17.1.34
Mbh.17.1.51
Mbh.17.2.86
Mbh.17.2.92
Mbh.17.2.100
Mbh.17.2.109
Mbh.17.2.110
Mbh.17.2.114
Mbh.17.2.115
Mbh.17.3.165
Mbh.18.2.48
Mbh.18.3.145
Mbh.18.3.183
பட்டியல் : http://ancientvoice.wikidot.com/mbh:bhima