இந்நதி கோசி ஆறு என்றும் அழைக்கப்படுகிறது. இது நேபாளத்திலும், இந்திய மாநிலங்களான பீகார் மற்றும் ஜார்கண்டில் ஓடும் ஆறு. இது கங்கையின் மிகப் பெரிய துணை ஆறு ஆகும். இது விஸ்வாமித்ரரின் பெயரால் அழைக்கப்படுகிறது. விஸ்வாமித்திரர் இந்த நதியின் கரையில் தான் முனிவர் என்ற நிலையை அடைந்ததாக நம்பப்படுகிறது. மார்க்கண்டேய புராணத்தில் சிவனின் மனைவியான பார்வதி துர்க்கன் என்ற அசுரனைக் கொன்றதால் துர்காதேவியாக அறியப்பட்டு, கௌசிகியாக உருமாறினாள் என்று சொல்லப்படுகிறது. இந்நதி விஸ்வாமித்திரரின் தமக்கையான சத்தியவதியின் உருவம் என்றும், கங்கையின் மூத்த சகோதரி என்றும் இராமாயணத்தில் சொல்லப்படுகிறது.
மஹாபாரதத்தில் கௌசிகி வரும் பகுதிகள்
Mbh.1.71.3766
Mbh.1.216.10577
Mbh.3.83.4225
Mbh.3.84.4586
Mbh.3.87.4788
Mbh.3.110.5673
Mbh.3.110.5674
Mbh.3.110.5675
Mbh.3.114.5867
Mbh.3.187.9402
Mbh.3.221.11228
Mbh.6.9.498
Mbh.7.52.2451
Mbh.12.257.15581
Mbh.13.25.3450
Mbh.13.94.8552
Mbh.13.102.9141
Mbh.13.146.12189
Mbh.13.165.13693
பட்டியல் : http://ancientvoice.wikidot.com/mbh:kausiki