ரிஷ்யசிருங்கர் என்றால் தலையில்மான்கொம்பு கொண்டவர் என்று பொருள். இவர் காசியபரின் மகனான விபாண்டகருக்கும் ஒரு பெண் மானுக்கும் பிறந்தவராவார். ஊர்வசியும் இவருக்கு தாய் ஸ்தானம் கொண்டவளே.
காசியபரின் மகனான விபாண்டகர் ஒரு பெரும் தடாகத்திற்குச் சென்று நோன்பு பயில தன்னை அர்ப்பணித்துக் கொண்டார். தேவர்களுக்கு ஒப்பான அந்தத் தவசி இப்படியே நீண்ட காலம் நோன்பிருந்தார். ஒரு முறை நீரில் {தடாகத்தில்} தனது வாயைக் கழுவி கொண்டிருந்த போது, தேவலோக மங்கையான ஊர்வசியைக் கண்டார். அதன்காரணமாக அவரது உயிர்நீர் வெளியேறியது. அங்கே {அத்தடாகத்தில்} நீர் குடித்துக் கொண்டிருந்த ஒரு பெண்மான், தாகமிகுதியால், தண்ணீருடன் சேர்த்து அதையும் அருந்தியது. அதன்காரணமாக அந்தப் பெண்மான் ஒரு பிள்ளையைப் பெற்றது. அந்தப் பெண்மான் உண்மையில் தேவர்களின் மகளாவாள். அந்தப் பெண்மானிடம் பெரும் தவசியான அவரது மகன் {ரிஷ்யசிருங்கர்} பிறந்தார்.

மஹாபாரதத்தில் ரிஷ்யசிருங்கர் வரும் இடங்கள்
Mbh.1.2.387
Mbh.2.11.436
Mbh.3.110.5678
Mbh.3.110.5683
Mbh.3.110.5690
Mbh.3.110.5699
Mbh.3.110.5701
Mbh.3.110.5716
Mbh.3.110.5723
Mbh.3.110.5728
Mbh.3.110.5733
Mbh.3.111.5749
Mbh.3.111.5751
Mbh.3.111.5765
Mbh.3.111.5768
Mbh.3.111.5771
Mbh.3.111.5774
Mbh.3.111.5775
Mbh.3.112.5788
Mbh.3.113.5836
Mbh.3.113.5837
Mbh.3.113.5843
Mbh.3.113.5860
Mbh.3.113.5863
Mbh.6.91.4825
Mbh.6.101.5387
Mbh.6.102.5425
Mbh.6.102.5435
Mbh.6.112.6075
Mbh.12.233.14495
Mbh.12.296.18481
Mbh.13.137.11361
பட்டியல் : http://ancientvoice.wikidot.com/mbh:rishyasringa