இந்தப் பெயர் மஹாபாரதத்தில் 1279 முறை உரைக்கப்படுகிறது. இவன் திருதராஷ்டிரன் துரியோதனன் முதலான 100 கௌரவர்களுக்கும் ஒரு மகளுக்கும் தந்தையாவான். வைசிய மனைவியின் மூல் இவனுக்கு யுயத்சு என்ற மகனும் உண்டு. இவன் ஹஸ்தினாபுரத்தின் மன்னனாவான். இவனது மனைவியின் பெயர் காந்தாரி. இவன் விசித்திரவீரியனின் முதல் மனைவியான அம்பிகாவுக்கு வியாசர் மூலம் பிறந்தவன். பாண்டு, விதுரன் ஆகியோர் இவனது தம்பிகளாவர். இவன் பிறவிக் குருடன் ஆவான்.
மஹாபாரதத்தில் திருதராஷ்டிரன் வரும் இடங்கள்.
Mbh.1.1.79
Mbh.1.1.82
Mbh.1.1.93
Mbh.1.1.114
Mbh.1.1.115
Mbh.1.1.118
Mbh.1.1.201
Mbh.1.1.226
Mbh.1.2.321
Mbh.1.2.368
Mbh.1.2.369
Mbh.18.1.4
Mbh.18.4.212
Mbh.18.5.228
Mbh.18.5.244
Mbh.18.5.245
Mbh.18.5.252
பட்டியல் : http://ancientvoice.wikidot.com/mbh:dhritarashtra