இவனது பெயர் மஹாபாரதத்தில் 1913 முறை உரைக்கப்படுகிறது. ஹஸ்தினாபுரத்தின் மன்னனாக இருந்தவன். தனது அண்ணனான திருதராஷ்டிரனை ஆட்சி செய்ய வைத்து கானகம் சென்று மாண்டு போனவன். இவன் பாண்டவர்களின் தந்தையாவான். இவனுக்கு குந்தி, மாத்ரி என இரு மனைவியர் உண்டு. குந்தி மூலம் யுதிஷ்டிரன், பீமன் மற்றும் அர்ஜுனனும், மாத்ரி மூலம் நகுலன் மற்றும் சகாதேவனும் இவனுக்கு மகன்களாகினர். இவன் விசித்திரவீரியன் மற்றும் அம்பாலிகையின் மகனாவான். இவன் வியாசர் மூலம் அம்பாலிகைக்குப் பிறந்தவன்.
மஹாபாரதத்தில் பாண்டு வரும் இடங்கள்
Mbh.1.1.11
Mbh.1.1.79
Mbh.1.1.82
Mbh.1.1.91
Mbh.1.1.96
Mbh.1.1.97
Mbh.1.1.99
Mbh.1.1.121
Mbh.1.1.125
Mbh.1.1.126
Mbh.1.1.135
Mbh.1.1.187
Mbh.17.1.57
Mbh.17.1.70
Mbh.17.3.162
Mbh.17.3.176
Mbh.18.2.84
Mbh.18.2.94
Mbh.18.2.121
Mbh.18.4.221
Mbh.18.4.225
Mbh.18.5.246
பட்டியல் : http://ancientvoice.wikidot.com/mbh:pandu