இந்தப் பெயர் மஹாபாரதத்தில் 1001 முறை உரைக்கப்படுகிறது. இவள் பாண்டுவின் மனைவியாவாள். பாண்டவர்களில் தர்மதேவன் மூலம் யுதிஷ்டிரனையும், வாயுத்தேவன் மூலம் பீமனையும், இந்திரன் மூலம் அர்ஜுனனையும் பெற்ற தாய் இவள். கிருஷ்ணனின் தந்தையாகிய வாசுதேவனின் சகோதரி. இவளது இயற்பெயர் பிருதை. இவளுடைய தந்தையின் பெயர் சூரசேனன். இவள் குந்திபோஜன் என்ற மன்னனால் தத்தெடுக்கப்பட்டு வளர்க்கப்பட்டதால் குந்தி என்ற பெயரை அடைந்தாள்.
மஹாபாரதத்தில் குந்தி வரும் இடங்கள்
Mbh.1.1.81
Mbh.1.1.106
Mbh.1.1.132
Mbh.1.1.145
Mbh.1.1.156
Mbh.1.1.166
Mbh.1.61.2913
Mbh.1.61.2922
Mbh.1.61.2952
Mbh.1.63.3158
Mbh.1.67.3563
Mbh.1.67.3588
Mbh.1.95.5305
Mbh.1.95.5315
Mbh.1.95.5316
Mbh.1.95.5320
Mbh.1.95.5325
Mbh.16.7.310
Mbh.17.1.9
Mbh.18.1.34
Mbh.18.2.58
Mbh.18.2.74
Mbh.18.4.197
Mbh.18.4.214
Mbh.18.4.221
பட்டியல் : http://ancientvoice.wikidot.com/mbh:kunti