வரும் ஞாயிறன்று (22.1.17) வடபழனி சத்யானந்த யோக மையத்தில் நடைபெறும் "வெண்முரசு" கலந்துரையாடலில் கலந்து கொள்கிறேன். விருப்பமும், ஆர்வமும் உள்ள நண்பர்கள் அவசியம் வாருங்கள்.
நேரம்:- மாலை 4:00 மணிமுதல் 08:00 மணி வரை
இடம்:
SOUNDAR.G
Satyananda Yoga -Chennai
11/15, south perumal Koil 1st Street
Vadapalani – Chennai- 26
9952965505
http://www.jeyamohan.in/94540