விஷ்ணுபுரம் வாசகர் வட்ட நண்பர்களுடன் உரையாடியது மிகுந்த மகிழ்ச்சியைத் தந்த ஒன்று. நான்கு மணி நேரம் எப்படிச் சென்றது என்றே தெரியாமல் அவர்களுடன் பேசிக் கொண்டிருந்தேன். என் அன்பும் நன்றியும் எப்போதும் அவர்களிடம் இருக்கும். குறிப்பாக ஜெயமோகன் அவர்களிடம்... இந்த மொழிபெயர்ப்பு கவனிக்கப்பட்டதில் பெரும்பங்கு அவருடையது....
http://www.jeyamohan.in/95033
கலந்துரையாடலில் பேசப்பட்ட பொருள் குறித்து கீழ்க்கண்ட சுட்டியில் விரிவாகச் சொல்லப்பட்டுள்ளது.
http://www.jeyamohan.in/95033
கலந்துரையாடலில் பேசப்பட்ட பொருள் குறித்து கீழ்க்கண்ட சுட்டியில் விரிவாகச் சொல்லப்பட்டுள்ளது.
https://epicvenmurasu.wordpress.com/2017/02/04/அருட்செல்வ-பேரரசனுடன்-மக/
கலந்துரையாடல் குறித்த என் மனப்பதிவு
http://mahabharatham.arasan.info/2017/01/venmurasudiscussion.html
மேற்கண்ட சுட்டியில் நண்பர் ஒருவரின் பெயரை மறந்து போனேன் என்று சொல்லியிருந்தேன், அவரே உரையாடலின் தொகுப்பை எழுதியிருப்பது மகிழ்ச்சி. நன்றி திரு.அருணாச்சலம் மகராஜன்
ஒரே ஒரு பிழை என் தந்தையின் வயது 76 :)