மார்ச் 1, 2018 முதல் நமது வலைப்பூ மறைகுறியாக்கப்பட்ட பாதுகாப்பான இணைய முறைக்கு (Encrypted Secured Connectionக்கு) மாறியது. அது முதல் நமது முழுமஹாபாரதம் வலைப்பூவில் இருந்த விவாதமேடை பகுதி செயல்படாமல் போனது.
விவாத மேடைக்குத் தேவையான மன்ற அமைப்புமுறை (Forum Setup), Nabble என்ற வலைத்தளத்தின் உதவியுடன் பெறப்பட்டிருந்தது. அந்த வலைத்தளம் மறைகுறியாக்கப்பட்ட இணையங்களை ஆதரிக்கவில்லையாதலால் விவாத மேடை பகுதியும் முடங்கிப் போனது.
இப்போது விவாத மேடை பகுதியைப் பழைய சுட்டிகள் அனைத்துடன் மீட்டெடுக்கப்பட்டிருக்கிறது. இனி http://mahabharathamdiscussion.arasan.info என்ற சுட்டியில் (மறைகுறியாக்கப்படாத தனி தளத்தில்) இருந்து விவாத மேடை பகுதி தொடரும். இதை மேலே படத்தில் உள்ள சுட்டியைக் கொண்டும் பயன்படுத்தலாம்.
நன்றி
அன்புடன்
செ.அருட்செல்வப்பேரரசன்
திருவொற்றியூர்
25.08.2018
தொடர்புடைய பதிவு
இனி மறைகுறியாக்கப்பட்ட இணைய தொடர்பில் "முழுமஹாபாரதம்"