இப்போது முழுமஹாபாரதம் முழுவதும் கிண்டிலில் இருக்கிறது.
முதல் பர்வமான ஆதிபர்வம் தொடங்கி பதினெட்டாம் பர்வமான ஸ்வர்க்காரோஹணிக பர்வம் வரை மொத்தம் 14874 கிண்டில் பக்கங்கள்.
3ம் பர்வமான வன பர்வம் முதல் 7ம் பர்வமான துரோண பர்வம் வரை ஸ்லோக எண்கள் குறிப்பிடப்படவில்லை. இவற்றை இப்போது பதிவிறக்கிக் கொண்டாலும், பின்னர் ஸ்லோக எண்கள் சேர்க்கப்படும் போது உங்கள் கிண்டில் கோப்பு தானாக புதுப்பிக்கப்படும்.
https://mahabharatham.arasan.info/p/kindle-ebooks.html
என்ற சுட்டியில் கீழ்க்கண்ட கோப்புகளை வாங்கலாம்.
என்ற சுட்டியில் கீழ்க்கண்ட கோப்புகளை வாங்கலாம்.
ஆதிபர்வம் - ₹.190.00
சபாபர்வம் - ₹.100.00
வனபர்வம் - ₹.250.00
விராடபர்வம் - ₹.100.00
உத்யோகபர்வம் - ₹.150.00
பீஷ்மபர்வம் - ₹.150.00
துரோணபர்வம் - ₹.200.00
கர்ணபர்வம் - ₹.125.00
சல்லியபர்வம் - ₹.100.00
சௌப்திகஸ்திரீ பர்வங்கள் - ₹.100.00
சாந்திபர்வம்-பாகம்1 - ₹.130.00
சாந்திபர்வம்-பாகம்2&3 - ₹.130.00
அநுசாஸன பர்வம் - ₹.175.00
அஸ்வமேதம் முதல்
ஸ்வர்க்காரோஹணிகம்
வரையுள்ள 5 பர்வங்கள் - ₹.100.00
மொத்தம் 18 பர்வங்கள் - 14874 பக்கங்கள்: விலை ₹.2,000/-
விற்கிறாயா? என்று மீண்டும் மீண்டும் சிலர் கேட்கிறார்கள்.
https://mahabharatham.arasan.info/p/contents-of-mahabharata.html என்ற சுட்டியில் முழுமஹாபாரதமும் படிப்பதற்கு எப்போதும் திறந்த நிலையிலேயே இருக்கும்.
புத்தகம் படிப்பதற்கு இணையான வசதியுடன் கூடிய கிண்டில் வாசிப்பானில் (Kindle Readerல்) படிக்க விரும்பும் நண்பர்கள் பதிவிறக்கிக் கொள்வதற்காகவும், கிண்டில் என்ற தளத்திலும் முழுமஹாபாரதம் இருக்க வேண்டும் என்பதற்காகவுமே இந்த மின்னூல்கள் விற்கப்படுகின்றன.