விஷ்ணுஸஹஸ்ரநாமம் - மூலச் சொற்களில் (ஸம்ஸ்க்ருதம்)!


மஹாபாரதம் - அநுசாஸன பர்வம் 149ம் பகுதியின் 14ம் ஸ்லோகத்தில் தொடங்கி 120ம் ஸ்லோகம் வரை யுதிஷ்டிரனிடம் பீஷ்மர் சொன்ன விஷ்ணுசஹஸ்ரநாமம் மொத்தம் 107 ஸ்லோகங்களைக் கொண்டதாகும். இவற்றில் விஷ்ணுவின் 1000 பெயர்கள் அடங்கியிருக்கின்றன. 

இந்த ஸம்ஸ்க்ருத மூலச் சொற்கள் https://sanskritdocuments.org/mirrors/mahabharata/mbhK/tamil/mahabharata-k-13-tamil.html என்ற இணையப் பக்கத்தில் 254ம் அத்தியாயத்தில் இருந்துஇருந்து எடுக்கப்பட்டது. 

கங்குலிக்கும் இந்த வலைத்தளத்திற்கும் இடையில் எண்ணிக்கை கணக்கில் 2 ஸ்லோகம் வேறுபட்டிருக்கிறது. அதாவது, கங்குலியில் 14ல் தொடங்கி 120ம் ஸ்லோகத்தில் முடியும் விஷ்ணுஸகஸ்ரநாமம் மேற்கண்ட இணையத்தில் 16ல் தொடங்கி 122ல் முடிவடைகிறது.

கீழே ஸ்லோகங்களுடன் கொடுக்கப்பட்டிருக்கும் எண்கள் பதிமூன்றாம் பர்வம், அத்தியாய எண் மற்றும் அந்தக் குறிப்பிட்ட ஸ்லோகத்தின் எண் ஆகியவற்றைக் குறிக்கின்றன. அதாவது 13-149-14 என்று குறிப்பிடப்பட்டிருந்தால் அநுசாஸன பர்வம் பகுதி 149ல் 14வது ஸ்லோகம் என்று கொள்க.


****


விஷ்ணுஸஹஸ்ரநாமம்
மூலத்துதி
எளிய வடிவில் மூலத்துதி
தமிழ்த்துதி
அகராதி




****



விஶ்வம்ʼ விஷ்ணுர்வஷட்காரோ பூ⁴தப⁴வ்யப⁴வத்ப்ரபு⁴:।
பூ⁴தக்ருʼத்³பூ⁴தப்⁴ருʼத்³பா⁴வோ பூ⁴தாத்மா பூ⁴தபா⁴வன:॥ 13-149-14

பூதாத்மா பரமாத்மா ச முக்தானாம்ʼ பரமா க³தி:।
அவ்யய: புருஷ: ஸாக்ஷீ க்ஷேத்ரஜ்ஞோ(அ)க்ஷர ஏவ ச॥ 13-149-15

யோகோ³ யோக³விதா³ம்ʼநேதா ப்ரதா⁴நபுருஷேஶ்வர:।
நரஸிம்ʼஹவபு: ஶ்ரீமான்கேஶவ: புருஷோத்தம:॥ 13-149-16

ஸர்வ: ஶர்வ: ஶிவ: ஸ்தா²ணுர்பூ⁴தாதி³ர்னிதி⁴ரவ்யய:।
ஸம்ப⁴வோ பா⁴வனோ ப⁴ர்தா ப்ரப⁴வ: ப்ரபு⁴ரீஶ்வர:॥ 13-149-17

ஸ்வயம்பூ⁴: ஶம்பு⁴ராதி³த்ய: புஷ்கராக்ஷோ மஹாஸ்வன:।
அனாதி³நித⁴னோ தா⁴தா விதா⁴தா தா⁴துருத்தம:॥ 13-149-18

அப்ரமேயோ ஹ்ருʼஷீகேஶ: பத்³மனாபோ⁴(அ) மரப்ரபு⁴:।
விஶ்வகர்மா மனுஸ்த்வஷ்டா ஸ்த²விஷ்ட²: ஸ்த²விரோ த்⁴ருவ:॥ 13-149-19

அக்³ராஹ்ய: ஶாஶ்வத: க்ருʼஷ்ணோ லோஹிதாக்ஷ: ப்ரதர்த³ன:।
ப்ரபூ⁴தஸ்த்ரிககுத்³தா⁴ம பவித்ரம்ʼ மங்க³லம்ʼ பரம்॥ 13-149-20

ஈஶான: ப்ராணத³: ப்ராணோ ஜ்யேஷ்ட²: ஶ்ரேஷ்ட²: ப்ரஜாபதி:।
ஹிரண்யக³ர்போ⁴ பூ⁴க³ர்போ⁴ மாக⁴வோ மது⁴ஸூத³ன:॥ 13-149-21

ஈஶ்வரோ விக்ரமீ த⁴ன்வீ மேதா⁴வீ விக்ரம: க்ரம:।
அனுத்தமோ து³ராத⁴ர்ஷ: க்ருʼதஜ்ஞ: க்ருʼதிராத்மவான்॥ 13-149-22

ஸுரேஶ: ஶரணம்ʼ ஶர்ம விஶ்வரேதா: ப்ரஜாப⁴வ:।
அஹ: ஸம்ʼவத்ஸரோ வ்யால: ப்ரத்யய: ஸர்வத³ர்ஶன:॥ 13-149-23

அஜ: ஸர்வேஶ்வர: ஸித்³த⁴: ஸித்³தி⁴: ஸர்வாதி³ரச்யுத:।
வ்ருʼஷாகபிரமேயாத்மா ஸர்வயோக³வினி:ஸ்ருʼத:॥ 13-149-24

வஸுர்வஸுமனா: ஸத்ய: ஸமாத்மா ஸம்மித: ஸம:।
அமோக⁴: புண்ட³ரீகாக்ஷோ வ்ருʼஷகர்மா வ்ருʼஷாக்ருʼதி:॥ 13-149-25

ருத்³ரோ ப³ஹுஶிரா ப³ப்⁴ருர்விஶ்வயோனி: ஶுசிஶ்ரவா:।
அம்ருʼத: ஶாஶ்வத: ஸ்தா²புர்வராரோஹோ மஹாதபா:॥ 13-149-26

ஸர்வக³: ஸர்வவித்³பா⁴நுர்விஷ்வக்ஸேனோ ஜனார்த³ன:।
வேதோ³ வேத³வித³வ்யங்கோ³ வேதா³ங்கோ³ வேத³வித்கவி:॥ 13-149-27

லோகாத்⁴யக்ஷ: ஸுராத்⁴யக்ஷோ த⁴ர்மாத்⁴யக்ஷ: க்ருʼதாக்ருʼத:।
சதுராத்மா சதுர்வ்யூஹஶ்சதுர்த³ம்ʼஷ்ட்ரஶ்சதுர்பு⁴ஜ:॥ 13-149-28

ப்⁴ராஜிஷ்ணுர்போ⁴ஜனம்ʼ போ⁴க்தா ஸஹிஷ்ணுர்ஜக³தா³தி³ஜ:।
அனகோ⁴ விஜயோ ஜேதா விஶ்வயோனி: புனர்வஸு॥ 13-149-29

உபேந்த்³ரோ வாமன: ப்ராம்ʼஶுரமோக⁴: ஶுசிரூர்ஜித:।
அதீந்த்³ர: ஸங்க்³ரஹ: ஸர்கோ³ த்⁴ருʼதாத்மா நியமோயம:॥ 13-149-30

வேத்³யோ வைத்³ய: ஸதா³யோகீ³ வீரஹா மாத⁴வோ மது⁴:।
அதீந்த்³ரியோ மஹாமாயோ மஹோத்ஸாஹோ மஹாப³ல:॥ 13-149-31

மஹாபு³த்³தி⁴ர்மஹாவீர்யோ மஹாஶக்திர்மஹாத்³யுதி:।
அனிர்தே³ஶ்யவபு: ஶ்ரீமானமேயாத்மா மஹாத்³ரித்⁴ருʼக்॥ 13-149-32

மஹேஷ்வாஸோ மஹீப⁴ர்தா ஶ்ரீனிவாஸ: ஸதாங்க³தி:।
அனிருத்³த⁴: ஸுரானந்தோ³ கோ³விந்தோ³ கோ³விதா³ம்பதி:॥ 13-149-33

மரீசிர்த³மனோ ஹம்ʼஸ: ஸுபர்ணோ பு⁴ஜகோ³த்தம:।
ஹிரண்யனாப⁴: ஸுதபா: பத்³மனாப⁴: ப்ரஜாபதி:॥ 13-149-34

அம்ருʼத்யு: ஸர்வத்³ருʼக்ஸிம்ʼஹ: ஸந்தா⁴தா ஸந்தி⁴மான்ஸ்தி²ர:।
அஜோ து³ர்மர்ஷண: ஶாஸ்தா விஶ்ருதாத்மா ஸுராரிஹா॥ 13-149-35

கு³ருர்க³ருதமோ தா⁴ம ஸத்ய: ஸத்யபராக்ரம:।
நிமிஷோ(அ)னிமிஷ: ஸ்ரக்³வீ வாசஸ்பதிருதா³ரதீ⁴:॥ 13-149-36

அக்³ரணீர்க்³ராமணீ: ஶ்ரீமான்ன்யாயோ நேதா ஸமீரண:।
ஸஹஸ்ரமூர்தா⁴ விஶ்வாத்மா ஸஹஸ்ராக்ஷ: ஸஹஸ்ரபாத்॥ 13-149-37

ஆவர்தனோ நிவ்ருʼத்தாத்மா ஸம்ʼவ்ருʼத: ஸம்ப்ரமர்த³ன:।
அஹ: ஸம்ʼவர்தகோ வஹ்னிரனிலோ த⁴ரணீத⁴ர:॥ 13-149-38

ஸுப்ரஸாத³: ப்ரஸன்னாத்மா விஶ்வத்³ருʼக்³விஶ்வபு⁴க்³விபு⁴:।
ஸத்கர்தா ஸத்க்ருʼதி: ஸாது⁴ர்ஜஹ்னுர்னாராயணோ நர:॥ 13-149-39

அஸங்க்²யேயோப்ரமேயாத்மா விஶிஷ்ட: ஶிஷ்டக்ருʼச்சு²சி:।
ஸித்³தா⁴ர்த²: ஸித்³த⁴ஸங்கல்ப: ஸித்³தி⁴த³: ஸித்³தி⁴ஸாத⁴ன:॥ 13-149-40

வ்ருʼஷாஹிர்வ்ருʼஷபோ⁴ விஷ்ணுர்வ்ருʼஷபர்வா வ்ருʼஷோத³ர:।
வர்த⁴னோ வர்த⁴மானஶ்ச விவிக்த: ஶ்ருதிஸாக³ர:॥ 13-149-41

ஸுபு⁴ஜோ து³ர்த⁴ரோ வாக்³மீ மஹேந்த்³ரோ வஸுதோ³ வஸு:।
நைகரூபோ ப்³ருʼஹத்³ரூப: ஶிபிவிஷ்ட: ப்ரகாஶன:॥ 13-149-42

ஓஜஸ்தேஜோத்³யுதித⁴ர: ப்ரகாஶாத்மா ப்ரதாபன:।
ருʼத்³த⁴: ஸ்ப்ருʼஷ்டாக்ஷரோ மந்த்ரஶ்சந்த்³ராம்ʼஶுர்பா⁴ஸ்கரத்³யுதி:॥ 13-149-43

அம்ருʼதாம்ʼஶூத்³ப⁴வோ பா⁴நு: ஶஶபி³ந்து³: ஸுரேஶ்வர:।
ஔஷத⁴ம்ʼ ஜக³த: ஸேது: ஸத்யத⁴ர்மபராக்ரம:॥ 13-149-44

பூ⁴தப⁴வ்யப⁴வன்னாத²: பவன: பாவனோ(அ)னல:।
காமஹா காமக்ருʼத்காந்த: காம: காமப்ரத³: ப்ரபு⁴:॥ 13-149-45

யுகா³தி³க்ருʼத்³யுகா³வர்தோ நைகமாயோ மஹாஶன:।
அத்³ருʼஶ்யோ வ்யக்தரூபஶ்ச ஸஹஸ்ரஜித³னந்தஜித்॥ 13-149-46

இஷ்டோ விஶிஷ்ட: ஶிஷ்டேஷ்ட ஶிக²ண்டீ³ நஹுஷோ வ்ருʼஷ:।
க்ரோத⁴ஹா க்ரோத⁴க்ருʼத்கர்தா விஶ்வபா³ஹுர்மஹீத⁴ர:॥ 13-149-47

அச்யுத: ப்ரதி²த: ப்ராண: ப்ராணதோ³ வாஸவானுஜ:।
அபாம்ʼநிதி⁴ரதி⁴ஷ்டா²நமப்ரமத்த: ப்ரதிஷ்டி²த:॥ 13-149-48

ஸ்கந்த³: ஸ்கந்த³த⁴ரோ து⁴ர்யோ வரதோ³ வாயுவாஹன:।
வாஸுதே³வோ ப்³ருʼஹத்³பா⁴நுராதி³தே³வ: புரந்த³ர:॥ 13-149-49

அஶோகஸ்தாரணஸ்தார: ஶூர: ஶௌரிர்ஜனேஶ்வர:।
அனுகூல: ஶதாவர்த: பத்³மீ பத்³மனிபே⁴க்ஷண:॥ 13-149-50

பத்³மனாபோ³(அ) ரவிந்தா³க்ஷ: பத்³மக³ர்ப⁴: ஶரீரப்⁴ருʼத்।
மஹர்த்³தி⁴ர்ருʼத்³தோ⁴ வ்ருʼத்³தா⁴த்மா மஹாக்ஷோ க³ருட³த்⁴வக்ஷ:॥ 13-149-51

அதுல: ஶரபோ⁴ பீ⁴ம: ஸமயஜ்ஞோ ஹவிர்ஹரி:।
ஸர்வலக்ஷணலக்ஷண்யோ லக்ஷ்மீவான்ஸமிதிஞ்ஜய:॥ 13-149-52

விக்ஷரோ ரோஹிதோ மார்கோ³ ஹேதுர்தா³மோத³ர: ஸஹ:।
மஹீத⁴ரோ மஹாபா⁴கோ³ வேக³வானமிதாஶன:॥ 13-149-53

உத்³ப⁴வ: க்ஷோப⁴ணோ தே³வ: ஶ்ரீக³ர்ப⁴: பரமேஶ்வர:।
கரணம்ʼ காரணம்ʼ கர்தா விகர்தா க³ஹனோ கு³ஹ:॥ 13-149-54

வ்யவஸாயோ வ்யவஸ்தா²ந: ஸம்ʼஸ்தா²ந: ஸ்தா²நதோ³ த்⁴ருவ:।
பரர்த்³தி⁴: பரமஸ்பஷ்டஸ்துஷ்ட: புஷ்ட: ஶுபே⁴க்ஷண:॥ 13-149-55

ராமோ விராமோ விரஜோ மார்கோ³ நேயோ நயோ(அ)னய:।
வீர: ஶக்திமதாம்ʼஶ்ரேஷ்டோ² த⁴ர்மோ த⁴ர்மவிது³த்தம:॥ 13-149-56

வைகுண்ட²: புருஷ: ப்ராண: ப்ராணத³: ப்ரணவ: ப்ருʼது²:।
ஹிரண்யக³ர்ப⁴: ஶத்ருக்⁴நோ வ்யாப்தோ வாயுரதோ⁴க்ஷஜ:॥ 13-149-57

ருʼது: ஸுத³ர்ஶன: கால: பரமேஷ்டீ² பரிக்³ரஹ:।
உக்³ர: ஸம்ʼவத்ஸரோ த³க்ஷோ விஶ்ராமோ விஶ்வத³க்ஷிண:॥ 13-149-58

விஸ்தார: ஸ்தா²வர: ஸ்தா²ணு: ப்ரமாணம்ʼ பீ³ஜமவ்யயம்।
அர்தோ²(அ) னர்தோ² மஹாகோஶோ மஹாபோ⁴கோ³ மஹாத⁴ன:॥ 13-149-59

அனிர்விண்ண: ஸ்த²விஷ்டோ² பூ⁴ர்த⁴ர்மயூபோ மஹாமக²:।
நக்ஷத்ரனேமிர்னக்ஷத்ரீ க்ஷம: க்ஷாம: ஸமீஹன:॥ 13-149-60

யஜ்ஞ இஜ்யோ மஹேஜ்யஶ்ச க்ரது: ஸத்ரம்ʼ ஸதாங்க³தி:।
ஸர்வத³ர்ஶீ வமுக்தாத்மா ஸர்வஜ்ஞோ ஜ்ஞானமுத்தமம்॥ 13-149-61

ஸுவ்ரத: ஸுமுக²: ஸூக்ஷ்ம: ஸுகோ⁴ஷ: ஸுக²த³: ஸுஹ்ருʼத்।
மனோஹரோ ஜிதக்ரோதோ⁴ வீரபா³ஹுர்விதா³ரண:॥ 13-149-62

ஸ்வாபன: ஸ்வவஶோ வ்யாபீ நைகாத்மா நைககர்மக்ருʼத்।
வத்ஸரோ வத்ஸலோ வத்ஸீ ரத்னக³ர்போ⁴ த⁴னேஶ்வர:॥ 13-149-63

த⁴ர்மகு³ப்³த⁴ர்மக்ருʼத்³த⁴ர்மீ ஸத³ஸத்க்ஷரமக்ஷரம்।
அவிஜ்ஞாதா ஸஹஸ்ராம்ʼஶுர்விதா⁴தா க்ருʼதலக்ஷண:॥ 13-149-64

க³ப⁴ஸ்தினேமி: ஸத்வஸ்த²: ஸிம்ʼஹோ பூ⁴தமஹேஶ்வர:।
ஆதி³தே³வோ மஹாதே³வோ தே³வேஶோ தே³வப்⁴ருʼத்³கு³ரு:॥ 13-149-65

உத்தரோ கோ³பதிர்கோ³ப்தா ஜ்ஞானக³ம்ய: புராதன:।
ஶரீரீ பூ⁴தப்⁴ருʼத்³போ⁴க்தா கபீந்த்³ரோ பூ⁴ரித³க்ஷிண:॥ 13-149-66

ஸோமபோ(அ)ம்ருʼதப: ஸோம: புருஜித்புருஸத்தம:।
வினயோஜ்ய: ஸத்யஸந்தோ⁴ தா³ஶார்ஹ: ஸாத்வதாம்பதி:॥ 13-149-67

ஜீவோ வினயிதா ஸாக்ஷீ முகுந்தோ³(அ) மிதவிக்ரம:।
அம்போ⁴நிதி⁴ரனந்தாத்மா மஹோத³தி⁴ஶயோ(அ)ந்தக:॥ 13-149-68

அஜோ மஹார்ஹ: ஸ்வாபா⁴வ்யோ ஜிதாமித்ர: ப்ரமோத³ன:।
ஆனந்தோ³ நந்த³னோ நந்த³: ஸத்யத⁴ர்மா த்ரிவிக்ரம:॥ 13-149-69

மஹர்ஷி: கபிலாசார்ய க்ருʼதஜ்ஞோ மேதி³நீபதி:।
த்ரிபத³ஸ்த்ரித³ஶாத்⁴யக்ஷோ மஹாஶ்ருʼங்க³: க்ருʼதாந்தக்ருʼத்॥ 13-149-70

மஹாவராஹோ கோ³விந்த³: ஸுஷேண: கனகாங்க³தீ³।
கு³ஹ்யோ க³பீ⁴ரோ க³ஹனோ கு³ப்தஶ்சக்ரக³தா³த⁴ர:॥ 13-149-71

வேதா⁴: ஸ்வாங்கோ³(அ)ஜித: க்ருʼஷ்ணோ த்³ருʼட⁴: ஸங்கர்ஷணோச்யுத:।
வருணோ வாருணோ வ்ருʼக்ஷ: புஷ்கராக்ஷோ மஹாமனா:॥ 13-149-72

ப⁴க³வான்ப⁴க³ஹா நந்தீ³ வனமாலீ ஹலாயுத⁴:।
ஆதி³த்யோ ஜ்யோதிராதி³த்ய: ஸஹிஷ்ணுர்க³திஸத்தம:॥ 13-149-73

ஸுத⁴ன்வா க²ண்ட³பரஶுர்தா³ருணோ த்³ரவிணப்ரத³:।
தி³வஸ்ப்ருʼக்ஸர்வத்³ருʼக்³வ்யாஸோ வாசஸ்பதிரயோனிஜ:॥ 13-149-74

த்ரிஸாமா ஸாமக³: ஸாம நிர்வாணம்ʼ பே⁴ஷஜம்ʼ பி⁴ஷக்।
ஸம்ʼந்யாஸக்ருʼச்ச²ம: ஶாந்தோ நிஷ்டா² ஶாந்தி: பராயணம்॥ 13-149-75

ஶுபா⁴ங்க³: ஶாந்தித³: ஸ்ரஷ்டா குமுத³: குவலேஶய:।
கோ³ஹிதோ கோ³பதிர்கோ³ப்தா வ்ருʼஷபா⁴க்ஷோ வ்ருʼஷப்ரிய:॥ 13-149-76

அனிவர்தீ நிவ்ருʼத்தாத்மா ஸங்க்ஷேப்தா க்ஷேமக்ருʼச்சி²வ:।
ஶ்ரீவத்ஸவக்ஷா: ஶ்ரீவாஸ: ஶ்ரீபதி: ஶ்ரீமதாம்ʼவர:॥ 13-149-77

ஶ்ரீத³: ஶ்ரீஶ: ஶ்ரீனிவாஸ: ஶ்ரீனிதி⁴: ஶ்ரீவிபா⁴வன:।
ஶ்ரீத⁴ர: ஶ்ரீகர: ஶ்ரேய: ஶ்ரீமாம்̐ல்லோகத்ரயாஶ்ரய:॥ 13-149-78

ஸ்வக்ஷ: ஸ்வங்க³: ஶதானந்தோ³ நந்தி³ர்ஜ்யோதிர்க³ணேஶ்வர:।
விஜிதாத்மா விதே⁴யாத்மா ஸத்கீர்திஶ்சி²ந்னஸம்ʼஶய:॥ 13-149-79

உதீ³ர்ண: ஸர்வதஶ்சக்ஷுரனீஶ: ஶாஶ்வத: ஸ்தி²ர:।
பூ⁴ஶயோ பூ⁴ஷணோ பூ⁴திர்விஶோக: ஶோகனாஶன:॥ 13-149-80

அர்சிஷ்மானர்சித: கும்போ⁴ விஶுத்³தா⁴த்மா விஶோத⁴ன:।
அனிருத்³தோ⁴(அ) ப்ரதிரத²: ப்ரத்³யும்னோ(அ)மிதவிக்ரம:॥ 13-149-81

காலனேமினிஹா வீர: ஶௌரி: ஸூரஜனேஶ்வர:।
த்ரிலோகாத்மா த்ரிலோகேஶ: கேஶவ: கேஶிஹா ஹரி:॥ 13-149-82

காமதே³வ: காமபால: காமீ காந்த: க்ருʼதாக³ம:।
அனிர்தே³ஶ்யவபுர்விஷ்ணுர்வீரோ(அ) னந்தோ த⁴னஞ்ஜய:॥ 13-149-83

ப்³ரஹ்மண்யோ ப்³ரஹ்மக்ருʼத்³ப்³ரஹ்மா ப்³ரஹ்ம ப்³ரஹ்மவிவர்த⁴ன:।
ப்³ரஹ்மவித்³ப்³ராஹ்மணோ ப்³ரஹ்மீ ப்³ரஹ்மஜ்ஞோ ப்³ராஹ்மணப்ரிய:॥ 13-149-84

மஹாக்ரமோ மஹாகர்மா மஹாதேஜா மஹோரக³:।
மஹாக்ரதுர்மஹாயஜ்வா மஹாயஜ்ஞோ மஹாஹவி:॥ 13-149-85

ஸ்தவ்ய: ஸ்தவப்ரிய: ஸ்தோத்ரம்ʼ ஸ்துதி:ஸ்தோதா ரணப்ரிய:।
பூர்ண: பூரயிதா புண்ய: புண்யகீர்திரனாமய:॥ 13-149-86

மனோஜவஸ்தீர்த²கரோ வஸுரேதா வஸுப்ரத³:।
வஸுப்ரதோ³ வாஸுதே³வோ வஸுர்வஸுமனா ஹவி:॥ 13-149-87

ஸத்³க³தி: ஸத்க்ருʼதி: ஸத்தா ஸத்³பூ⁴தி: ஸத்பராயண:।
ஶூரஸேனோ யது³ஶ்ரேஷ்ட²: ஸன்னிவாஸ: ஸுயாமுன:॥ 13-149-88

பூ⁴தாவாஸோ வாஸுதே³வ: ஸர்வாஸுனிலயோ(அ)னல:।
த³ர்பஹா த³ர்பஹோ த்³ருʼப்தோ து³ர்த⁴ரோ(அ)த்³தா⁴(அ)பராஜித:॥ 13-149-89

விஶ்வமூர்திர்மஹமூர்திர்தீ³ப்தமூர்திரமூர்திமான்।
அனேகமூர்திரவ்யக்த: ஶதமூர்தி: ஶதானந:॥ 13-149-90

ஏகோ நைக: ஸவ: க: கிம்ʼ யத்தத்பத³மனுத்தமம்।
லோகப³ந்து⁴ர்லோகனாதோ² மாத⁴வோ ப⁴க்தவத்ஸல:॥ 13-149-91

ஸுவர்ணவர்ணோ ஹேமாங்கோ³ வராங்க³ஶ்சந்த³னாங்க³தீ³।
வீரஹா விஷம: ஶூன்யோ க்⁴ருʼதாஶீரசலஶ்சல:॥ 13-149-92

அமானீ மானதோ³ மான்யோ லோகஸ்வாமீ த்ரிலோகத்⁴ருʼத்।
ஸுமேதா⁴ மேக⁴ஜோ த⁴ன்ய: ஸத்யமேதா⁴ த⁴ராத⁴ர:॥ 13-149-93

தேஜோ வ்ருʼஷோ த்³யுதித⁴ர: ஸர்வஶஸ்த்ரப்⁴ருʼதாம்ʼவர:।
ப்ரக்³ரஹோ நிக்³ரஹோ வ்யக்³ரோ நைகஶ்ருʼங்கோ³ க³தா³க்³ரஜ:॥ 13-149-94

சதுர்மூர்திஶ்சதுர்பா³ஹுஶ்சதுர்வ்யூஹஶ்சதுர்க³தி:।
சதுராத்மா சதுர்பா⁴வஶ்சதுர்வத³விதே³கபாத்॥ 13-149-95

ஸமாவர்தோ நிவ்ருʼத்தாத்மா து³ர்ஜயோ து³ரதிக்ரம:।
து³ர்லபோ⁴ து³ர்க³மோ து³ர்கோ³ து³ராவாஸோ து³ராரிஹா॥ 13-149-96

ஶுபா⁴ங்கோ³ லோகஸாரங்க³: ஸுதந்துஸ்தந்துவர்த⁴ன:।
இந்த்³ரகர்மா மஹாகர்மா க்ருʼதகர்மா க்ருʼதாக³ம:॥ 13-149-97

உத்³ப⁴வ: ஸுந்த³ர: ஸுந்தோ³ ரத்னநாப⁴: ஸுலோசன:।
அர்கோ வாஜஸன: ஶ்ருʼங்கீ³ ஜயந்த: ஸர்வவிஜ்ஜயீ॥ 13-149-98

ஸுவர்ணிபி³ந்து³ரக்ஷோப்⁴ய: ஸர்வவாகீ³ஶ்வரேஶ்வர:।
மஹாஹ்ரதோ³ மஹாக³ர்தோ மஹாபூ⁴தோ மஹானிதி⁴:॥ 13-149-99

குமுத³: குந்த³ர: குந்த³: பர்ஜன்ய: பவனோ(அ) னில:।
அம்ருʼதாம்ʼஶோ(அ)ம்ருʼதவபு: ஸர்வஜ்ஞ: ஸர்வதோமுக²:॥ 13-149-100

ஸுலப⁴: ஸுவ்ரத: ஸித்³த⁴: ஶத்ருஜிச்ச²த்ருதாபன:।
ந்யக்³ரோதோ⁴து³ம்ப³ரோஶ்வத்த²ஶ்சாபூராந்த்⁴ரனிஷூத³ன:॥ 13-149-101

ஸஹஸ்ரார்சி: ஸப்தஜிஹ்வ: ஸப்தைதா⁴: ஸப்தவாஹன:।
அமூர்திரனகோ⁴(அ) சிந்த்யோ ப⁴யக்ருʼத்³ப⁴யனாஶன:॥ 13-149-102

அணுர்ப்³ருʼஹத்க்ருʼஶ: ஸ்தூ²லோ கு³ணப்⁴ருʼன்னர்கு³ணோ மஹான்।
அத்⁴ருʼத: ஸ்வத்⁴ருʼத: ஸ்வாஸ்த்²ய: ப்ராக்³வம்ʼஶோ வம்ʼஶவர்த⁴ன:॥ 13-149-103

பா⁴ரப்⁴ருʼத்கதி²தோ யோகீ³ யோகீ³ஶ: ஸர்வகாமத³:।
ஆஶ்ரம: ஶ்ரமண: க்ஷாம: ஸுபர்ணோ வாயுவாஹன:॥ 13-149-104

த⁴னுர்த⁴ரோ த⁴னுர்வேதோ³ த³ண்டோ³ த³மயிதா த³ம:।
அபராஜித: ஸர்வஸஹோ நியந்தா நியமோ யம:॥ 13-149-105

ஸத்வவான்ஸாத்விக: ஸத்ய: ஸத்யத⁴ர்மபராயண:।
அபி⁴ப்ராய: ப்ரியார்ஹோ(அ)ர்ஹ:ருʼ ப்ரியக்ருʼத்ப்ரீதிவர்த⁴ன:॥ 13-149-106

விஹாயஸக³திர்ஜ்யோதி: ஸுருசிர்ஹுதபு⁴க்³விபு⁴:।
ரவிர்விரோசன: ஸூர்ய: ஸவிதா ரவிலோசன:॥ 13-149-107

அந்தோ ஹுதபு⁴க்³போ⁴க்தா ஸுக²தோ³ நைகதோ³(அ) க்³ரஜ:।
அனிர்விண்ண: ஸதா³மர்ஷீ லோகாதி⁴ஷ்டா²நமத்³பு⁴த:॥ 13-149-108

ஸனாத்ஸனாதனதம: கபில: கபிரப்யய:।
ஸ்வஸ்தித³: ஸ்வஸ்திக்ருʼத்ஸ்வஸ்தி ஸ்வஸ்திபு⁴க் ஸ்வஸ்தித³க்ஷிண:॥ 13-149-109

அரௌத்³ர: குண்ட³லீ சக்ரீ விக்ரம்யூர்ஜிதஶாஸன:।
ஶப்³தா³திக³: ஶப்³த³ஸஹ: ஶிஶிர: ஶர்வரீகர:॥ 13-149-110

அக்ரூர: பேஶலோ த³க்ஷோ த³க்ஷிண: க்ஷமிணாம்ʼவர:।
வித்³வத்தமோ வீதப⁴ய: புண்யஶ்ரவணகீர்தன:॥ 13-149-111

உத்தாரணோ து³ஷ்க்ருʼதிஹா புண்யோ து³:க²ப்னநாஶன:।
வீரஹா ரக்ஷண: ஸந்தோ ஜீவன: பர்யவஸ்தி²த:॥ 13-149-112

அனந்தரூபோ(அ) னந்தஶ்ரீர்ஜிதமன்யுர்ப⁴யாபஹ:।
சதுரஸ்ரோ க³பீ⁴ராத்மா விதி³ஶோ வ்யாதி³ஶோ தி³ஶ:॥ 13-149-113

அனாதி³ர்பூ⁴ர்பு⁴வோ லக்ஷ்மீ: ஸுவீரோ ருசிராங்க³த³:।
ஜனநோ ஜனஜன்மாதி³ர்பீ⁴மோ பீ⁴மபராக்ரம:॥ 13-149-114

ஆதா⁴ரனிலயோ தா⁴தா புஷ்பஹாஸ: ப்ரஜாக³ர:।
ஊர்த்⁴வக³: ஸத்பதா²சார: ப்ராணத³: ப்ரணவ: பண:॥ 13-149-115

ப்ரமாணம்ʼ ப்ராணனிலய: ப்ராணப்⁴ருʼத்ப்ராணஜீவன:।
தத்த்வம்ʼ தத்த்வவிதே³காத்மா ஜன்மம்ருʼத்யுஜராதிக³:॥ 13-149-116

பூ⁴ர்பு⁴வ:ஸ்வஸ்தருஸ்தார: ஸவிதா ப்ரபிதாமஹ:।
யஜ்ஞோ யஜ்ஞபதிர்யஜ்வா யஜ்ஞாங்கோ³ யஜ்ஞவாஹன:॥ 13-149-117

யஜ்ஞப்⁴ருʼத்³யஜ்ஞக்ருʼத்³யஜ்ஞீ யஜ்ஞபு⁴க்³யஜ்ஞஸாத⁴ன:।
யஜ்ஞாந்தக்ருʼத்³யஜ்ஞகு³ஹ்யமன்னமன்னாத³ ஏவ ச॥ 13-149-118

ஆத்மயோனி: ஸ்வயஞ்ஜாதோ வைகா²ந: ஸாமகா³யன:।
தே³வகீனந்த³ன: ஸ்ரஷ்டா க்ஷிதீஶ: பாபனாஶன:॥ 13-149-119

ஶங்க²ப்⁴ருʼன்னந்த³கீ சக்ரீ ஶார்ங்க³த⁴ன்வா க³தா³த⁴ர:।
ரதா²ங்க³பாணிரக்ஷோப்⁴ய: ஸர்வப்ரஹரணாயுத⁴:।
ஸர்வப்ரஹாரணாயுத⁴ ஓம்ʼநம இதி॥  13-149-120


****


விஷ்ணுஸஹஸ்ரநாமம்
மூலத்துதி
எளிய வடிவில் மூலத்துதி
தமிழ்த்துதி
அகராதி




****
 

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்