விஷ்ணுஸஹஸ்ரநாமம் - மூலச் சொற்களில் (எளிய வடிவில்)


மஹாபாரதம் - அநுசாஸன பர்வம் 149ம் பகுதியின் 14ம் ஸ்லோகத்தில் தொடங்கி 120ம் ஸ்லோகம் வரை யுதிஷ்டிரனிடம் பீஷ்மர் சொன்ன விஷ்ணுசஹஸ்ரநாமம் மொத்தம் 107 ஸ்லோகங்களைக் கொண்டதாகும். இவற்றில் விஷ்ணுவின் 1000 பெயர்கள் அடங்கியிருக்கின்றன. 

இந்த ஸம்ஸ்க்ருத மூலச் சொற்கள் https://sanskritdocuments.org/mirrors/mahabharata/mbhK/tamil/mahabharata-k-13-tamil.html என்ற இணையப் பக்கத்தில் 254ம் அத்தியாயத்தில் இருந்தும், கும்பகோணம் தமிழ் பதிப்பினோடும் ஒப்பிட்டுப் பார்த்துப் புனையப்பட்டது. 

கங்குலிக்கும் இந்த வலைத்தளத்திற்கும் இடையில் எண்ணிக்கை கணக்கில் 2 ஸ்லோகம் வேறுபட்டிருக்கிறது. அதாவது, கங்குலியில் 14ல் தொடங்கி 120ம் ஸ்லோகத்தில் முடியும் விஷ்ணுஸகஸ்ரநாமம் மேற்கண்ட இணையத்தில் 16ல் தொடங்கி 122ல் முடிவடைகிறது.

கீழே ஸ்லோகங்களுடன் கொடுக்கப்பட்டிருக்கும் எண்கள் பதிமூன்றாம் பர்வம், அத்தியாய எண் மற்றும் அந்தக் குறிப்பிட்ட ஸ்லோகத்தின் எண் ஆகியவற்றைக் குறிக்கின்றன. அதாவது 13-149-14 என்று குறிப்பிடப்பட்டிருந்தால் அநுசாஸன பர்வம் பகுதி 149ல் 14வது ஸ்லோகம் என்று கொள்க.


****


விஷ்ணுஸஹஸ்ரநாமம்
மூலத்துதி
எளிய வடிவில் மூலத்துதி
தமிழ்த்துதி
அகராதி




****

ஓம்! விஸ்வம், விஷ்ணு, வஷட்காரன், பூதபவ்யபவத்ப்ரபு,
பூதக்ருத், பூதப்ருத், பாவன், பூதாத்மா, பூதபாவநன். 13-149-14

பூதாத்மா, பரமாத்மா, முக்தாநாம்பரமாகதி,
அவ்யயன், புருஷன், ஸாக்ஷீ, க்ஷேத்ரஜ்ஞன், அக்ஷரன். 13-149-15

யோகன், யோகவிதாம்நேதா, ப்ரதாநபுருஷேஸ்வரன்,
நாரஸிம்மவபு, ஸ்ரீமாந், கேசவன், புருஷோத்தமன். 13-149-16

ஸர்வன், சர்வன், சிவன், ஸ்தாணு, பூதாதி, நிதிரவ்யயன்,
ஸம்பவன், பாவநன், பர்த்தா, ப்ரபவன், ப்ரபு, ஈஸ்வரன். 13-149-17

ஸ்வயம்பூ, சம்பு, ஆதித்யன், புஷ்கராக்ஷன், மஹஸ்வநன்,
அநாதிநிதநன், தாதா, விதாதா, தாதுருத்தமன். 13-149-18

அப்ரமேயன், ஹ்ருஷீகேசன், பத்மநாபன், அமரப்ரபு,
விஸ்வகர்மா, மநு, த்வஷ்டா, ஸ்தவிஷ்டன், ஸ்தவிரன், த்ருவன்} . 13-149-19

அக்ராஹ்யன், சாஸ்வதன், கிருஷ்ணன், லோஹிதாக்ஷன், ப்ரதர்த்தநன்,
பரப்பூதன், த்ரிககுப்தாமா, பவித்ரம், மங்களம்பரம். 13-149-20

ஈசாநன், ப்ராணதப்ராணன், ஜ்யேஷ்டன், ஸ்ரேஷ்டன், ப்ரஜாபதி,
ஹிரண்யகர்ப்பன், பூகர்ப்பன், மாதவன், மதுஸூதநன். 13-149-21

ஈஸ்வரன், விக்ரமீ, தந்வீ, மேதாவீ, விக்ரமன், க்ரமன்,
அநுத்தமன், துராதர்ஷன், க்ருதஜ்ஞன், க்ருதி, ஆத்மவாந். 13-149-22

ஸுரேசன், சரணன், சர்ம, விஸ்வரேதஸ், ப்ரஜாபவன்,
அஹஸ், ஸவம்த்ஸரன், வியாளன், ப்ரத்யயன், ஸர்வதர்சநன். 13-149-23

அஜன், ஸர்வேஸ்வரன், ஸித்தன், ஸித்தி, ஸர்வாதி, அச்யுதன்,
வ்ருஷாகபி, அமேயாத்மா, ஸர்வயோகவிநிஸ்ருதன். 13-149-24

வஸு, வஸுமநஸ், ஸத்யன், ஸமாத்மா, ஸம்மிதன், ஸமன்,
அமோகன், புண்டரீகாக்ஷன், விருஷகர்மா, வ்ருஷாக்ருதி. 13-149-25

ருத்ரன், பஹுசிரஸ், பப்ரு, விஸ்வயோநி, சுசிஸ்ரவஸ்,
அம்ருதன், சாஸ்வதஸ்தாணு, வராரோஹன், மஹாதபஸ். 13-149-26

ஸர்வகன், ஸர்வவித், பாநு, விஷ்வக்ஸேநன், ஜநார்த்தநன்,
வேதன், வேதவித், அவ்யங்கன், வேதாங்கன், வேதவித், கவி. 13-149-27

லோகாத்யக்ஷன், ஸுராத்யக்ஷன், தர்மாத்யக்ஷன், காரியமாகவும், க்ருதாக்ருதன்,
சதுராத்மா, சதுர்வ்யூஹன், சதுர்த்தம், ஷ்ட்ரன், சதுர்ப்புஜன். 13-149-28

ப்ராஜிஷ்ணு, போஜநன், போக்தா, ஸஹிஷ்ணு, ஜகதாதிஜன்,
அனகோவிஜயன், ஜேதா, விஸ்வயோநி, புநர்வஸு. 13-149-29

உபேந்த்ரன், வாமநன், ப்ராம்சு, அமோகன், சுசி, ஊர்ஜிதன்,
அதீந்த்ரன், ஸங்க்ரஹன், ஸர்க்கன், த்ருதாத்மா, நியமன், யமன். 13-149-30

வேத்யன், வைத்யன், ஸதாயோகீ, வீரஹா, மாதவன், மது,
அதீந்த்ரியன், மஹாமாயன், மஹோத்ஸாஹன், மஹாபலன். 13-149-31

மஹாபுத்தி, மஹாவீர்யன், மஹாசக்தி, மஹாத்யுதி,
அநிர்த்தேஸ்யவபு, ஸ்ரீமாந், அமேயாத்மா, மஹாத்ரித்ருத். 13-149-32

மஹேஷ்வாஸன், மஹீபர்த்தா, ஸ்ரீநிவாஸன், ஸதாம்கதி,
அநிருத்தன், ஸுராநந்தன், கோவிந்தன், கோவிதாம்பதி. 13-149-33

மரீசி, தமநன், ஹம்ஸன், ஸுபர்ணன், புஜகோத்தமன்,
ஹிரண்யநாபன், ஸுதபஸ், பத்மநாபன், ப்ரஜாபதி. 13-149-34

அம்ருத்யு, ஸர்வத்ருக், ஸிம்மன், ஸந்தாதா, ஸந்திமாந், ஸ்திரன்,
அஜன், துர்மர்ஷணன், சாஸ்தா, விஸ்ருதாத்மா, ஸுராரிஹா. 13-149-35

குருர்க்குருதமன், தாம, ஸத்யன், ஸத்யபராக்ரமன்,
நிமிஷன், அநிமிஷன், ஸ்ரக்வீ, வாசஸ்பதி, உதாரதீ. 13-149-36

அக்ரணீ, க்ராமணீ, ஸ்ரீமாந், ந்யாயன், நேதா, ஸமீரணன்,
ஸஹஸ்ரமூர்த்தா, விஸ்வாத்மா, ஸஹஸ்ராக்ஷன். 13-149-37

ஸஹஸ்ரபாத், ஆவர்த்தநன், நிவ்ருத்தாத்மா, ஸம்வ்ருதன், ஸம்ப்ரமர்த்தநன், 

அஹஸ், ஸம்வர்த்தகன், வஹ்நி, அநிலன், தரணீதரன். 13-149-38

ஸுப்ரஸாதன், ப்ரஸந்நாத்மா, விஸ்வஸ்ருக், விஸ்வபுக்விபு,
ஸத்கர்த்தா, ஸத்க்ருதன், ஸாது, ஜஹ்நு, நாராயணன், நரன். 13-149-39

அஸங்க்யேயன், அப்ரமேயாத்மா, விசிஷ்டன், சிஷ்டக்ருத், சுசி,
ஸித்தார்த்தன், ஸித்தஸங்கல்பன், ஸித்திதன், ஸித்திஸாதநன். 13-149-40

வ்ருஷாஹீ, வ்ருஷபன், விஷ்ணு, வ்ருஷபர்வா, வ்ருஷோதரன்,
வர்த்தநன், வர்த்தமாநன், விவிக்தன், ஸ்ருதிஸாகரன். 13-149-41

ஸுபுஜன், துர்த்தரன், வாக்மீ, மஹேந்த்ரன், வஸுதன், வஸு,
நைகரூபன், ப்ருஹத்ரூபன், சிபிவிஷ்டன், ப்ரகாசநன். 13-149-42

ஓஜஸ்தேஜோத்யுதிதரன், ப்ரகாசாத்மா, ப்ரதாபநன்,
ருத்தன், ஸ்பஷ்டாக்ஷரன், மந்த்ரன், சந்த்ராம்சு, பாஸ்கரத்யுதி. 13-149-43

அம்ருதாம்சூத்பவன், பாநு, சசபிந்து, ஸுரேஸ்வரன்,
ஒளஷதம், ஜகதஸ்ஸேது, ஸத்யதர்மபராக்ரமன். 13-149-44

பூதபவ்யபவந்நாதன், பவன், பாவநன், அநலன்,
காமஹா, காமக்ருத், காந்தன், காமன், காமப்ரதன், ப்ரபு. 13-149-45

யுகாதிக்ருத், யுகாவர்த்தன், நைகமாயன், மஹாசநன்,
அத்ருஸ்யன், வ்யக்தரூபன், ஸஹஸ்ரஜித், அநந்தஜித். 13-149-46

இஷ்டோவிசிஷ்டன், சிஷ்டேஷ்டன், சிகண்டீ, நஹுஷன், வ்ருஷன்,
க்ரோதஹா, க்ரோதக்ருத், கர்த்தா, விஸ்வபாஹு, மஹீதரன். 13-149-47

அச்யுதன், ப்ரதிதன், ப்ராணன், ப்ராணதன், வாஸவாநுஜன்,
அபாம்நிதி, அதிஷ்டாநன், அப்ரமத்தன், ப்ரதிஷ்டிதன். 13-149-48

ஸ்கந்தன், ஸ்கந்ததரன், துர்யன், வரதன், வாயுவாஹநன்,
வாஸுதேவன், ப்ருஹத்பாநு, ஆதிதேவன், புரந்தரன். 13-149-49

அசோகன், தாரணன், தாரன், சூரன், செளரி, ஜநேஸ்வரன்,
அநுகூலன், சதாவர்த்தன், பத்மீ, பத்மநிபேஷணன். 13-149-50

பத்மநாபன், அரவிந்தாக்ஷன், பத்மகர்ப்பன், சரீரப்ருத்,
மஹர்த்தி, ருத்தன், வ்ருத்தாத்மா, மஹாக்ஷன், கருடத்வஜன். 13-149-51

அதுலன், பீமன், ஸமயஜ்ஞன், ஹவிஸ், ஹரி,
ஸர்வலக்ஷணலக்ஷண்யன், லக்ஷமீவாந், ஸமிதிஞ்சயன். 13-149-52

விக்ஷரன், ரோஹிதன், மார்க்கன், ஹேது, தாமோதரன், ஸஹன்,
மஹீதரன், மஹாபாகன், வேகவாந், அமிதாசநன். 13-149-53

உத்பவன், க்ஷோபணன், தேவன், ஸ்ரீகர்ப்பன், பரமேஸ்வரன்,
கரணம், காரணன், கர்த்தா, விகர்த்தா, கஹநன், குஹன். 13-149-54

வ்யவஸாயன், வ்யவஸ்தாநன், ஸம்ஸ்தாநன், ஸ்தாநதன், த்ருவன்,
பரர்த்தி, பரமஸ்பஷ்டன், துஷ்டன், புஷ்டன், சுபேக்ஷணன். 13-149-55

ராமன், விராமன், விரதன், மார்க்கன், நேயன், நயன், அநயன்,
வீரன், சக்திமதாம்ஸ்ரேஷ்டன், தர்மம், தர்மவிதுத்தமன். 13-149-56

வைகுண்டன், புருஷன், ப்ராணன், ப்ராணதன், ப்ரணமன், ப்ருது,
ஹிரண்யகர்ப்பன், சத்ருக்நன், வ்யாப்தன், வாயு, அதோக்ஷஜன். 13-149-57

ருது, ஸுதர்சநன், காலன், பரமேஷ்டீ, பரிக்ரஹன்,
உக்ரன், ஸம்வத்ஸரன், தக்ஷன், விஸ்ராமன், விஸ்வதக்ஷிணன். 13-149-58

விஸ்தாரன், ஸ்தாவரஸ்தாணு, ப்ரமாணன், பீஜமவ்யயம்,
அர்த்தன், அநர்த்தன், மஹாகோசன், மஹாபோகன், மஹாதனன். 13-149-59

அநிர்விண்ணன், ஸ்தவிஷ்டன், பூ, தர்மயூபன், மஹாமகன்,
நக்ஷத்ரநேமி, நக்ஷத்ரீ, க்ஷமன், க்ஷாமன், ஸமீஹநன். 13-149-60

யஜ்ஞன், இஜ்யன், மஹேஜ்யன், க்ரது, ஸத்ரம், ஸதாம்கதி,
ஸர்வதர்சீ, நிவ்ருத்தாத்மா, ஸர்வஜ்ஞன், ஜ்ஞானமுத்தமம். 13-149-61

ஸுவ்ரதன், ஸுமுகன், ஸூக்ஷ்மன், ஸுகோஷன், ஸுகதன், ஸுஹ்ருத்,
மனோஹரன், ஜிதக்ரோதன், வீரபாஹு, விதாரணன். 13-149-62

ஸ்வாபநன், ஸ்வவசன், வ்யாபீ, நைகாத்மா, நைககர்மக்ருத்,
வத்ஸரன், வத்ஸலன், வத்ஸீ, ரத்நகர்ப்பன், தநேஸ்வரன். 13-149-63

தர்மகுப், தர்மக்ருத், தர்மீ, ஸத், அஸத், க்ஷரம்,
அக்ஷரன், அவிஜ்ஞாதா, ஸஹஸ்ராம்சு, விதாதா, க்ருதலக்ஷணன். 13-149-64

கபஸ்திநேமி, ஸத்வஸ்தன், ஸிம்மன், பூதமஹேஸ்வரன்,
ஆதிதேவன், மஹாதேவன், தேவேசன், தேவப்ருத்குரு. 13-149-65

உத்தரன், கோபதி, கோப்தா, ஜ்ஞானகம்யன், புராதநன்,
சரீரபூதப்ருத், போக்தா, கபீந்த்ரன், பூரிதக்ஷிணன். 13-149-66

ஸோமபன், அம்ருதபன், ஸோமன், புருஜித், புருஸத்தமன்,
விநயன், ஜயன், ஸத்யஸந்தன், தாசார்ஹன், ஸாத்வதாம்பதி. 13-149-67

ஜீவன், விநயிதா, ஸாக்ஷீ, முகுந்தன், அமிதவிக்ரமன்,
அம்போநிதி, அநந்தாத்மா, மஹோததிசயன், அந்தகன். 13-149-68

அஜன், மஹார்ஹன், ஸ்வாபாவ்யன், ஜிதாமித்ரன், ப்ரமோதன்,
ஆநந்தன், நந்தநன், நந்தன், ஸத்யதர்மா, த்ரிவிக்ரமன். 13-149-69

மஹர்ஷி, கபிலாசார்யன், க்ருதஜ்ஞன், மேதிநீபதி,
த்ரிபதன், த்ரிதசாத்யக்ஷன், மஹாஸ்ருங்கன், க்ருதாந்தக்ருத். 13-149-70

மஹாவராஹன், கோவிந்தன், ஸுஷேணன், கநகாங்கதீ,
குஹ்யன், கபீரன், கஹநன், குப்தன், சக்ரகதாதரன். 13-149-71

வேதஸ், ஸ்வாங்கன், அஜிதன், க்ருஷ்ணன், த்ருடன், ஸங்கர்ஷணன்,
அச்யுதன், வாருணன், வ்ருக்ஷன், புஷ்கராக்ஷன், மஹாமநஸ். 13-149-72

பகவாந், பகஹா, நந்தீ, வநமாலி, ஹலாயுதன்,
ஆதித்யன், ஜ்யோதிராதித்யன், ஸஹிஷ்ணு, கதிஸத்தமன். 13-149-73

ஸுதந்வா, கண்டபரசு, தாருணன், த்ரவிணப்ரதன்,
திவிஸ்ப்ருக், ஸர்வத்ருக், வ்யாஸன், வாசஸ்பதி, அயோநிஜன். 13-149-74

த்ரிஸாமா, ஸாமகன், ஸாம, நிர்வாணம், பேஷஜம், பிஷக்,
ஸந்யாஸக்ருத், சமன், சாந்தன், நிஷ்டாசாந்திபராயணன். 13-149-75

சுபாங்கன், சாந்திதன், ஸ்ரஷ்டா, குமுதன், குவலேசயன்,
கோஹிதன், கோபதி, கோப்தா, வ்ருஷபாக்ஷன், வ்ருஷப்ரியன். 13-149-76

அநிவர்த்தீ, நிவ்ருத்தாத்மா, ஸம்க்ஷேப்தா, க்ஷேமக்ருத், சிவன்,
ஸ்ரீவத்ஸவக்ஷஸ், ஸ்ரீவாஸன், ஸ்ரீபதி, ஸ்ரீமதாம்வரன். 13-149-77

ஸ்ரீதர், ஸ்ரீசன், ஸ்ரீநிவாஸன், ஸ்ரீநிதி, ஸ்ரீவிபாவநன்,
ஸ்ரீதரன், ஸ்ரீகரன், ஸ்ரேயஸ், ஸ்ரீமாந், லோகத்ரயாஸ்ரயன். 13-149-78

ஸ்வக்ஷன், ஸ்வங்கன், சதாநந்தன், நந்தி, ஜ்யோதிர்க்கணேஸ்வரன்,
விஜிதாத்மா, விதேயாத்மா, ஸத்கீர்த்தி, சிந்நஸம்சயன். 13-149-79

உதீர்ணன், ஸர்வதர்க்ஷு, அநீசன், சாஸ்வதஸ்திரன்,
பூசயன், பூஷணன், பூதி, விசோகன், சோகநாசநன். 13-149-80

அர்ச்சிஷ்மாந், அர்ச்சிதன், கும்பன், விசுத்தாத்மா, விசோதநன்,
அநிருத்தன், அப்ரதிரதன், ப்ரத்யும்நன், அமிதவிக்ரமன். 13-149-81

காலநேமிநிஹா, செளரி, சூரன், சூரஜநேஸ்வரன்,
த்ரிலோகாத்மா, த்ரிலோகேசன், கேசவன், கேசிஹா, ஹரி. 13-149-82

காமதேவன், காமபாலன், காமீ, காந்தன், க்ருதாகமன்,
அநிர்த்தேஸ்யவபு, விஷ்ணு, வீரன், அநந்தன், தநஞ்சயன். 13-149-83

ப்ரம்மண்யன், ப்ரம்மக்ருத்ப்ரம்மா, ப்ரம்ம, ப்ரம்மவிவர்த்தநன்,
ப்ரம்மவித், ப்ராம்மணன், ப்ரம்மீ, ப்ரம்மஜ்ஞன், ப்ராம்மணப்ரியன். 13-149-84

மஹாக்ரமன், மஹாகர்மா, மஹாதேஜஸ், மஹோரகன்,
மஹாக்ரது, மஹாயஜ்வா, மஹாயஜ்ஞன், மஹாஹவிஸ். 13-149-85

ஸ்தவ்யன், ஸ்தவப்ரியன், ஸ்தோத்ரம், ஸ்துதன், ஸ்தோதா, ரணப்ரியன்,
பூர்ணன், பூரயிதா, புண்யன், புண்யகீர்த்தி, அநாமயன். 13-149-86

மநோஜவன், தீர்த்தகரன், வஸுரேதஸ், வஸுப்ரதன்,
வஸுப்ரதன், வாஸுதேவன், வஸு, வஸுமநஸ், ஹவிஸ். 13-149-87

ஸத்கதி, ஸத்க்ருதி, ஸத்தா, ஸத்பூதி, ஸத்பராயணன்,
சூரஸேநன், யதுரேஷ்டன், ஸந்நிவாஸன், ஸுயாமுநன். 13-149-88

பூதாவாஸன், வாஸுதேவன், ஸர்வாஸுநிலயன், அநலன்,
தர்ப்பஹா, தர்ப்பதன், அத்ருப்தன், துர்த்தரன், அபராஜிதன். 13-149-89

விஸ்வமூர்த்தி, மஹாமூர்த்தி, தீப்தமூர்த்தி, அமூர்த்திமாந்,
அநேகமூர்த்தி, அவ்யக்தன், சதமூர்த்தி, சதாநநன். 13-149-90

ஏகன், நைகன், ஸவ, க, கிம், யத், தத், பதமநுத்தமம்,
லோகபந்து, லோகநாதன், மாதவன், பக்தவத்ஸலன். 13-149-91

ஸுவர்ணவர்ணன், ஹேமாங்கன், வராங்கன், சந்தநாங்கதீ,
வீரஹா, விஷமன், சூந்யன், க்ருதாசிஸ், அசலன், சலன். 13-149-92

அமாநீ, மாந்தன், மாந்யன், லோகஸ்வாமீ, த்ரிலோகக்ருக்,
ஸுமேதஸ், மேதஜன், தந்யன், ஸத்யமேதஸ், தராதரன். 13-149-93

தேஜோவ்ருஷன், த்யுதிதரன், ஸர்வசஸ்த்ரப்ருதாம்வரன்,
ப்ரக்ரஹன், நிக்ரஹன், வ்யக்ரன், நைகஸ்ருங்கன், கதாக்ரஜன். 13-149-94

சதுர்மூர்த்தி, சதுர்ப்பாஹு, சதுர்வ்யூஹன், சதுர்க்கதி,
சதுராத்மா, சதுர்ப்பாவன், சதுர்வேதவித், ஏகபாத். 13-149-95

ஸமாவர்த்தன், நிவ்ருத்தாத்மா, துர்ஜயன், துரதிக்ரமன்,
துர்லபன், துர்க்கமன், துர்க்கன், துராவாஸன், துராரிஹா. 13-149-96

சுபாங்கன், லோகஸாரங்கன், ஸுதந்து, தந்துவர்த்தகன்,
இந்த்ரகர்மா, மஹாகர்மா, க்ருதகர்மா, க்ருதாகமன். 13-149-97

உத்பவன், ஸுந்தரன், ஸுந்தர், ரத்நநாபன், ஸுலோசநன்,
அர்க்கன், வாஜஸநி, ஸ்ருங்கீ, ஜயந்தன், ஸர்வவிஜ்ஜயீ. 13-149-98

ஸுவர்ணபிந்து, அக்ஷோப்யன், ஸர்வவாகீஸ்வரேஸ்வரன்,
மஹாஹ்ரதன், மஹாகர்த்தன், மஹாபூதன், மஹாநிதி. 13-149-99

குமுதன், குந்தரன், குந்தன், பர்ஜந்யன், பவநன், அநிலன்,
அமிதாசன், அம்ருதவபு, ஸர்வஜ்ஞன், ஸர்வதோமுகன். 13-149-100

ஸுலபன், ஸுவ்ரதன், ஸித்தன், சத்ருஜித், சத்ருதாபநன்,
ந்யக்ரோதன், உதும்பரன், அஸ்வத்தன், சாணூராந்த்ரநிஷூதநன். 13-149-101

ஸஹஸ்ரார்ச்சிஸ், ஸப்தஜிஹ்வன், ஸப்தைதஸ், ஸப்தவாஹநன்,
அமூர்த்தி, அநகன், அசிந்த்யன், பயக்ருத், பயநாசநன். 13-149-102

அணு, ப்ருஹத், க்ருசன், ஸ்தூலன், குணப்ருத், நிர்க்குணன், மஹாந்,
அத்ருதன், ஸ்வத்ருதன், ஸ்வாஸ்யன், ப்ராக்வம்சன், வம்சவர்த்தநன். 13-149-103

பாரப்ருத், கதிதன், யோகீ, யோகீசன், ஸர்வகாமதன்,
ஆஸ்ரமன், ஸ்ரமணன், க்ஷாமன், ஸுபர்ணன், வாயுவாஹநன். 13-149-104

தநுர்த்தரன், தநுர்வேதன், தண்டன், தமயிதா, அதமன்,
அபராஜிதன், ஸர்வஸஹன், நியந்தா, நியமன், யமன். 13-149-105

ஸத்வவாந், ஸாத்விகன், ஸத்யன், ஸத்யதர்மபராயணன்,
அபிப்ராயன், ப்ரியார்ஹன், அர்ஹன், ப்ரியக்ருத், ப்ரீதிவர்த்தநன். 13-149-106

விஹாயஸகதி, ஜ்யோதி, ஸுருசி, ஹுதபுக்விபு,
ரவி, விரோசநன், ஸூர்யன், ஸவிதா, ரவிலோசநன். 13-149-107

அநந்த, ஹுதபுக், போக்தா, ஸுகதன், நைகதன், அக்ரஜன், 

அநிர்விண்ணன், ஸதாமர்ஷீ, லோகாதிஷ்டாநன், அத்புதன். 13-149-108

ஸநாத், ஸநாதந்தமன், கபிலன், கபிரவ்யயன்,
ஸ்வஸ்திதன், ஸ்வஸ்திக்ருத், ஸ்வஸ்தி, ஸ்வஸ்திபுக், ஸ்வஸ்திதக்ஷிணன். 13-149-109

அரெளத்ரன், குண்டலீ, சக்ரீ, விக்ரமீ, ஊர்ஜிதசாஸநன்,
சப்தாதிகன், சப்தஸ்ஹன், சிசிரன், சர்வரீகரன். 13-149-110

அக்ரூரன், பேசலன், தக்ஷன், தக்ஷிணன், க்ஷமிணாம்வரன்,
வித்வத்தமன், வீதபயன், புண்யஸ்ரவணகீர்த்தநர். 13-149-111

உத்தாரணன், துஷ்க்ருதிஹா, புண்யன், துஸ்வப்நநாசநன், 
வீரஹா, ரக்ஷணன், ஸந்தன், ஜீவநன், பர்யவஸ்திதன். 13-149-112

அநந்தரூபன், அநந்தஸ்ரீ, ஜிதமந்யு, பயாபஹன்,
சதுரஸ்ரன், கபீராத்மா, விதிசன், வ்யாதிசன், திசன். 13-149-113

அநாதி, பூர்ப்புவன், லக்ஷ்மீ, ஸுவீரன், ருசிராங்கதன்,
ஜநநன், ஜநஜந்மாதி, பீமன், பீமபராக்ரமன். 13-149-114

ஆதாரநிலயன், தாதா, புஷ்பஹாஸன், ப்ரஜாகரன்,
ஊர்த்வகன், ஸத்பதாசாரன், ப்ராணதன், ப்ரணவன், பணன். 13-149-115

ப்ரமாணன், ப்ராணநிலயன், ப்ராணத்ருத், ப்ராணஜீவநன்,
தத்வம்தத்வவித், ஏகாத்மா, ஜந்மம்ருத்யுஜராதிகன். 13-149-116

பூர்ப்புவஸ்வஸ்தரு, தாரன், ஸவிதா, ப்ரபிதாமஹன்,
யஜ்ஞன், யஜ்ஞபதி, யஜ்வா, யஜ்ஞாங்கன், யஜ்ஞவாஹநன். 13-149-117

யஜ்ஞப்ருத், யஜ்ஞக்ருத், யஜ்ஞீ, யஜ்ஞபுக், யஜ்ஞஸாதநன்,
யஜ்ஞாந்தக்ருத், யஜ்ஞகுஹ்யன், அந்நம், அந்நாதன். 13-149-118

ஆத்மயோநி, ஸ்வயஞ்சாதன், வைகாநன், ஸாமகாயநன்,
தேவகீநந்தநன், ஸ்ரஷ்டா, க்ஷிதீசன், பாபநாசநன். 13-149-119

சங்கப்ருத், நந்தகீ, சக்ரீ, அகங்காரம்} சார்ங்கதந்வா, கதாதரன், 

ரதாங்கபாணி, அஷோப்யன், ஸர்வப்ரஹரணாயுதன்.
ஓம், அவனை வணங்குகிறேன். 13-149-120


****


விஷ்ணுஸஹஸ்ரநாமம்
மூலத்துதி
எளிய வடிவில் மூலத்துதி
தமிழ்த்துதி
அகராதி




****
 

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்