The names of Duryodhana's brothers! | Adi Parva - Section 117 | Mahabharata In Tamil
(சம்பவ பர்வம் - 53)
பதிவின் சுருக்கம் : திருதராஷ்டிரன் மகன்களின் பிறப்பின் வரிசையிலான பெயர்கள்; துச்சலையைச் சிந்து மன்னன் ஜெயத்ரதன் மணந்து கொண்டது...
ஜனமேஜயன், "திருதராஷ்டிரரின் மகன்கள் பெயர்களை அவர்களின் பிறப்பு வரிசையில் சொல்லுங்கள்" என்றான்.(1)
வைசம்பாயனர் தொடர்ந்தார், "ஓ மன்னா! பிறப்பின் வரிசையில் அவர்களது பெயர்கள், {1} துரியோதனன், {2} யுயுத்சு, {3} துட்சாசனன், {4}துட்சகன், {5} துட்சலன், {6} ஜலசந்தன், {7} சமன், {8} சகன், {9} விந்தன், {10} அனுவிந்தன், {11} துர்த்தர்ஷன், {12} சுபாகு, {13} துஷ்பிரதர்ஷனன், {14} துர்மர்ஷனன், {15} துர்முகன், {16} துஷ்கர்ணன், {17} கர்ணன் {குந்தியின் மகனல்ல}, {18} விவின்சதி, {19} விகர்ணன், {20} சலன், {21} சத்வன், {22} சுலோச்சனன், {23} சித்ரன், {24} உபசித்ரன், {25} சித்ராக்ஷன், {26} சாருசித்திரன், {27} சரசனன், {28} துர்மதன், {29} துர்விகஹன், {30} விவித்சு, {31} விகாடனானன், {32} ஊர்ணனாபன், {33} சுநாபன், {34} நந்தகன், {35} உபநந்தகன், {36} சித்ரபாணன், {37} சித்திரவர்மன், {38} சுவர்மன், {39} துர்விமோசனன், {40} அயோவாகு, {41} மஹாபாகு, {42} சித்திராங்கன், {43} சித்திரகுண்டாலன், {44} பீமவேகன், {45} பீமவளன், {46} பாலகி, {47} பாலவர்தனன், {48} உக்கிராயுதன், {49} பீமன் {குந்தியின் பீமன் அல்ல}, {50} கர்ணன் (2), {51} கனகயன், {52} திரிதாயுதன், {53} திரிதவர்மன், {54} திரிதாக்ஷத்ரன், {55} சோமகீத்ரி, {56} அனுதரன், {57} திரிதசந்தன், {58} ஜராசந்தன், {59} சத்யசந்தன், {60} சதன், {61} சுவகன், {62} உக்ரசிரவஸ், {63} உக்ரசேனன், {64} சேனானி, {65} துஷ்பாராஜெயா, {66} அபராஜிதன், {67} குண்டசாயின், {68} விசாலாக்ஷன், {69} துரதரன், {70} திரிதஹஸ்தன், {71} சுஹஸ்தன், {72} வாதவேகன், {73} சுவரசன், {74} அதியகேது, {75} வாவஷின், {76} நாகதத்தன், {77} அக்ரயாயின், {78} கவாசின், {79} கிராதனன், {80} குந்தன், {81} குந்தாதரன், {82} தனுர்தரன், வீரர்களான {83} உக்கிரன், {84} பீமரதன், {85} வீரபாகு, {86} அலோலூபன், {87} அபயன், {88} ரௌத்திரகர்மன், {89} திரிதரதன், {90} அனதிரிஷ்யா, {91} குந்தபேதின், {92} விரவி, {93} திரிகலோசன பிரமாதா, {94} பிரமாதி, {95} பலம் வாய்ந்த தீர்க்கரோமன், {96} தீர்க்கவாகு, {97} மஹாவாகு, {98} வியுதோரு, {99} கனகத்வஜன், {100} குந்தாசி, {101} விரஜசன் ஆவர்[1]. இந்த நூறு மகன்கள் போக, துச்சலை என்ற பெயரில் ஒரு மகளும் இருந்தாள்.(2-15)
அனைவரும் வீரர்களாகவும், அதிரதர்களாகவும், போர்க்கலை நிபுணர்களாகவும் இருந்தார்கள். அனைவரும் வேதக் கல்வியும், அனைத்து ஆயுதங்களில் பயிற்சியும் பெற்றனர்.(16) ஓ மன்னா, அவர்கள் அனைவருக்கும், குறித்த நேரத்தில், முறையான சோதனைக்குப் பிறகு, தகுதிவாய்ந்த மனைவியரை திருதராஷ்டிரன் தேர்ந்தெடுத்தான்.(17) ஓ ஏகாதிபதியே, மன்னன் திருதராஷ்டிரன், சரியான நேரத்தில், சரியான சடங்குகளுடன் துச்சலையை ஜெயத்ரதனுக்கு (சிந்து மன்னனுக்கு) அளித்தான்.(18)

[1] கவனிக்கவும், இவை பிறப்பின் வரிசையின் அடிப்படையில் உள்ள பெயர்களாகும் என வைசம்பாயனர் சொல்கிறார். வைசியப் பெண்மணிக்குப் பிறந்த யுயுத்சு இரண்டாவது பிள்ளையாகச் சேர்க்கப்பட்டிருப்பதால் கௌரவர்கள் 101 எண்ணிக்கை வருகிறது என நினைக்கிறேன்.
வேறு ஒரு பதிப்பில் 1 துரியோதனன், 2யுயுத்சு, 3 துச்சாசனன், 4துஸ்ஸகன், 5துச்சலன், 6துர்முகன், 7விவிம்சதி, 8விகர்ணன், 9ஜலசந்தன், 10சுலோசனன், 11விந்தன், 12அனுவிந்தன், 13துர்த்தர்ஷன், 14சுபாகு, 15துஷ்பிரதர்ஷணன், 16துர்மர்ஷணன், 17பிரமாதி, 18துஷ்கர்ணன், 19கர்ணன், 20சித்ரன், 21உபசித்ரன், 22சித்ராக்ஷன், 23சாருசித்ராங்கதன், 24துர்மதன், 25துஷ்பிரஹர்ஷன், 26விவித்சு, 27விகடன், 28சமன், 29ஊர்ணநாபன், 30பத்மநாபன், 31நந்தன், 32உபநந்தன், 33சேனாபதி, 34சுஷேணன், 35குண்டோதரன், 36மஹோதரன், 37சித்ரபாஹு, 38சித்ரவர்மா, 39சுவர்மா, 40துர்விரோசனன், 41அயோபாகு, 42மஹாபாகு, 43சித்ரசாபன், 44சுகுண்டலன், 45பீமசேவகன், 46பீமபலன், 47பலாகி, 48பீமவிக்ரமன், 49உக்ராயுதன், 50பீமசரன், 51கனகாயு, 52திருதாயுதன், 53திருதவர்மா, 54திருதக்ஷத்ரன், 55சோமகீர்த்தி, 56அனூதரன், 57 ஜராசந்தன், 58திருதசந்தன், 59சத்யசந்தன், 60சஹஸ்ரவாக், 61உக்கிரச்சிரவஸ், 62உக்கிரசேனன், 63க்ஷேமமூர்த்தி, 64அபராஜிதன், 65பண்டிதகன், 66விசாலாக்ஷன், 67துராதனன், 68திருதஹஸ்தன், 69சுஹஸ்தன், 70வாதவேகன், 71சுவர்ச்சஸ், 72ஆதித்தியகேது, 73பஹவாசி, 74நாகதத்தன், 75அனுயாயி, 76தண்டி, 77நிஷங்கி, 78கவசி, 79தண்டதாரன், 80தனுர்கிரகன், 81உக்கிரன், 82பீமரதன், 83வீரன், 84வீரபாகு, 85அலோலுபன், 86அபயன், 87ரௌத்ரகர்மா, 88திருதரதன், 89அனாத்திருஷ்யன், 90குண்டபேதி, 91விராவி, 92தீர்க்கலோசனன், 93தீர்க்கபாகு, 94தீர்க்கரோமன், 95வியூடோரு, 96கனகாங்கதன், 97குண்டஜன், 98சித்ரகன், 99பிரமதன், 100 துஷ்பராஜியன் என்றும் ஒரு பெயர்ப்பட்டியல் சொல்லப்படுகிறது.
அனைவரும் வீரர்களாகவும், அதிரதர்களாகவும், போர்க்கலை நிபுணர்களாகவும் இருந்தார்கள். அனைவரும் வேதக் கல்வியும், அனைத்து ஆயுதங்களில் பயிற்சியும் பெற்றனர்.(16) ஓ மன்னா, அவர்கள் அனைவருக்கும், குறித்த நேரத்தில், முறையான சோதனைக்குப் பிறகு, தகுதிவாய்ந்த மனைவியரை திருதராஷ்டிரன் தேர்ந்தெடுத்தான்.(17) ஓ ஏகாதிபதியே, மன்னன் திருதராஷ்டிரன், சரியான நேரத்தில், சரியான சடங்குகளுடன் துச்சலையை ஜெயத்ரதனுக்கு (சிந்து மன்னனுக்கு) அளித்தான்.(18)
ஆங்கிலத்தில் | In English |