கடந்த இரு பதிவுகளில் {113, 114} வந்த பெயர்சொற்கள் ஒவ்வொன்றுக்கும் ஒரு தனி பக்கத்தை உருவாக்கி, அந்தப் பதிவுகளில் வரும் பெயர்களுக்கு ஹைப்பர்லிங்க் கொடுக்க முயன்றேன். இரு பதிவுகளில் வரும் பெயர்ச்சொற்களுக்காக மட்டும் 44 பக்கங்களை உருவாக்க வேண்டியிருந்தது. அதைச் செய்ய மூன்று நாட்களும் பிடித்தது. படிப்பதற்கு இது வசதியைக் கொடுத்தாலும், மொழிபெயர்ப்புப் பணி தாமதமடைகிறது.
முழு மஹாபாரதமும் முடிவு பெற்ற பின்னர்தான் இம்முயற்சியைத் தொடர முடியும் என்று நினைக்கிறேன். ஆகையால் இப்போதைக்கு இம்முயற்சியைக் கைவிடுகிறேன்.