நண்பர் திரு.ஜெயவேல் அவர்களின் மனைவி திருமதி.தேவகிஜெயவேலன் அவர்கள் விராட பர்வப் பகுதிகளை ஆடியோவாகப் பதிந்திருக்கிறார். "Live-ஆ பதிவுகளுக்கு ஆடியோ இருந்தா நல்லா இருக்குங்க!" என்று அடிக்கடி குறைபடுவார் நண்பர் ஜெயவேல். இப்போது அவரது மனைவி தேவகி அவர்களே Live பதிவைப் படித்திருக்கிறார். இது தொடர்ந்தால் நன்றாக இருக்கும். ஆடியோ கோப்புகள் செய்யும் முயற்சியை மேற்கொண்டிருக்கும் தீபாநடராஜன், ஜெயாஅருண் மற்றும் தேவகிஜெயவேலன் ஆகிய நண்பர்களுக்கு நன்றி.
விராட பர்வம் பகுதி 8 - அசல் பதிவுக்குச் செல்ல
இப்பதிவின் காணொளி புத்தகத்தை யூடியூபில் காண
விராட பர்வம் ஒலிப்பதிவுகளுக்கான தனி பக்கத்திற்குச்செல்ல
இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!
Post by முழு மஹாபாரதம்.